சனி, திசெம்பர் 6th, 2008


தமிழ் கலாச்சாரப் பாடசாலை வோட்டர்லூ-குவல்ப் வட்டாரம் வழங்கும் நத்தார் பண்டிகையும், விடுமுறை நிகழ்வும் இம்மாதம் 6ம் திகதி(Dec 6, 2008 சனிக்கிழமை) மாலை 4 மணி முதல் 9மணி வரை நடைபெற உள்ளது.

நிகழ்வு நடைபெறும் இடம்:

The Westminster Community Center
ST. PAUL CATHOLIC SCHOOL
182 Clairfields Drive East
Guelph, ON N1L 1N4

அம்புக்குறி காட்டிய வாசலினால் வரவும்

அம்புக்குறி காட்டிய வாசலினால் வரவும்

இங்கு ஒரு தொலைக்காட்சி பக்கம் உள்ளது. ஒருதரம் போய்ப் பாருங்களேன்

இணையத்தமிழ் TV