இந்தியன் தாத்தா மட்டும் இல்லை பாட்டியும் தான்!

70 வயது பாட்டி ஒருவர் முதல் முதலில் தாயாகியிருப்பது இதுவே முதல் முறை! – பாட்டியின் உலக சாதனை!

அதிய பாட்டியும், ஆண்மையுள்ள தாத்தாவும்!

அதிய பாட்டியும், ஆண்மையுள்ள தாத்தாவும்!

இந்தியாவின் கரியானா (Haryana) மானிலத்தில் இந்த நெகிழ்வான சம்பவம் (!?) இடம் பெற்றிறுக்கின்றது. பாட்டியின் பெயர் ரோஜா தேவி.

தாத்தாவின் வயது 72. இவர்களது 55வருட திருமணகாலத்தின் பின் இப்போது இவர்களுக்கு குழந்தைப்பாக்கியம்.

தாத்தா நீங்கள் வாயைத்திறந்தால் வாலிபப்பசங்களுக்கு ஏதாவது Tips கிடைக்கும்!

An Indian woman who claims to be about 70 years old has given birth to her first child, her doctor said Tuesday.

Rajo Devi delivered a baby girl by Caesarean section last month, said Dr. Anurag Bishnoi of the National Fertility Center in northern Haryana state.

The baby girl, conceived through in vitro fertilization treatment, was born on Nov. 28 and was in good condition, the doctor said.

“I’m happy. The baby is doing well,” Devi said in a telephone interview.

It is impossible to verify whether Devi is the world’s oldest woman to give birth as she has no birth certificate. Devi, who lives in a village north of New Delhi, says she is about 70 years old and her husband, a farmer, around 72.