Canada Ontario Londonல் உள்ள Tim Hortonல்  ஒரு Bus driver ஆல் 80,000 $ கண்டெடுக்கப்பட்டு பின்னர் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.

80,000$ ஐ திருப்பிக்கொடுத்த உத்தமன் Rick Bazinet

80,000$ ஐ திருப்பிக்கொடுத்த உத்தமன் Rick Bazinet

அன்று இரவு 10.30 மணியளவில் Rick Bazint என்னும் London Transit ல் Bus ஓட்டும் ஓட்டுனர் தனது Coffee and wasroom இடைவேளைக்காக Highbury Avenue and Hamilton Road ல் உள்ள Tim Hortonல் தனது Busஐ நிறுத்திவிட்டு உள்ளே சென்றபோது Washroom க்கு அருகில் இருந்த counterல் 20$ கட்டுக்கட்டாக இருந்ததை கண்டெடுத்தார்.

இவர் 6வயது, 5வயது மற்றும் மூன்று மாதங்களைக் கொண்ட மூன்று குழந்தைகளின் தந்தையாவார்.

 

 

 

அங்குள்ள ATM பணம் எடுக்கும் இயந்திரத்தில் சற்று முன்னர் பணத்தை நிறப்ப வந்த Brinks ஊளியர்கள் தவறுதலாக விட்டுச்சென்ருவிட்டதை ஊகித்துக்கொண்டு, உரியவர்களிடம் திருப்பிக்கொடுத்து விட்டார் இந்த நாயகன்!

“இவ்வளவு பணத்தை வைத்து நாம் எவ்வளவு செய்திருக்கலாம் தெரியுமோ? இந்த பணத்தை திருப்பிக்கொடுத்திருக்க தேவையிலை” என விளையாட்டுக்கு கூறினார் இவரது மனைவி.

தன் மனைவி தன்னை “நட்டுக் களன்றவர்” என்று கூறுகின்றார் – என்று கூறிச்சிரிக்கின்றார் இந்த நல்ல மனிதர்!

இதுதான் பணத்தை எடுத்துச்செல்லும் Brinks Truk. கனடாவில் இருப்பவர்கள் இந்த வாகனத்தை அடிக்கடி பார்த்திருப்பீர்கள். சும்ம இருந்தால் கொஞ்சம் பின்னால போய்ப்பாருங்கள். சில வேளை X’Masக்கு Shopping செய்ய ஏதும் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Yes, it was tempting — but bus driver Rick Bazinet knew all along what he’d do with the bag of $80,000 he found at a London Tim Hortons.

He gave it back.

“In hindsight, I guess it would have been nice to have. And Christmas sure would have been great, but it wasn’t mine,” Bazinet, 34, said yesterday, a day after finding the Brinks bag as he stopped on his London Transit route for a coffee and washroom break.

“That’s the way I was brought up and it’s what I teach my children,” he said of turning over the bag filled with “bricks” of $20 bills.

“But I’m sure some people might have wanted to keep it,” Bazinet said.

It was about 10:35 p.m. when Bazinet, a 10-year driver, made his regular stop at the Esso gas station at the corner of Highbury Avenue and Hamilton Road and ran inside to grab a Tim Hortons coffee and visit the washroom.

The bag of neatly wrapped $20 bills was sitting on a counter, just outside the washroom.

“I saw it and I thought, ‘My God!’ ” said Bazinet, a married father of three children ages three months, and five and six years.

“I could feel the bricks of money in it,” he said.

Bazinet said he suspects the bag was left behind by Brinks guards filling the ATM in the store a little earlier.

Though Bazinet doesn’t regret giving the money back, his wife, Tina, well . . . she couldn’t resist a little teasing.

“She said, ‘Do you know what we could have done with that money!’ ” he laughed.

“She said I’m nuts.”