துணிவு என்பது வீரனுக்கும் உண்டு, விரலால் எழுதுபவனுக்கும் உண்டு. இப்படி ஒரு சம்பவம் நடந்தபின் தன்கதி என்னவாகும் என்று இந்த பத்திரிகையாளனுக்கு நன்கு தெரியும். அப்படி இருந்தும் இவ்வாறு செய்கின்றான் என்றால்…

Cairo-based network Al Baghdadia Televisionன் பத்திரிகையாளன் இவன்.  பெயர் Muntadar al-Zaidi.