வியாழன், ஜனவரி 1st, 2009


ஜனவரி
1 வியாழன் ஆங்கிலப் புத்தாண்டு
7 புதன்வை குண்ட ஏகாதசி
8 வியாழன் மொஹரம் பண்டிகை
13 செவ்வாய் போகி பண்டிகை
14 புதன் தைப்பொங்கல்,
15 வியாழன் கனுமாட்டுப்பொங்கல்,
16 வெள்ளி உழவர் திருநாள்
25 ஞாயிறு தை அமாவாசை,

பிப்ரவரி
2 திங்கள் ரத ஸப்தமி,
2 திங்கள்தே வமாதா பரிசுத்தரான திருநாள்
8 ஞாயிறு தைப்பூசம்
23 திங்கள் ஸ்ரீமகா சிவராத்திரி
25 புதன் ஆஷ் வெட்னஸ்டே

மார்ச்
3 செவ்வாய் ஸ்ரீ ராமநவமி
9 திங்கள் மாசி மகம்
10 செவ்வாய் ஹோலிப் பண்டிகை,
10 செவ்வாய் மீலாடிநபி
27 வெள்ளி தெலுங்கு வருடப்பிறப்பு

ஏப்ரல்
1 புதன் சஷ்டி விரதம்,
3 வெள்ளி ஸ்ரீ ராம நவமி
8 புதன் பங்குனி உத்திரம்
10 வெள்ளி புனித வெள்ளி
12 ஞாயிறு ஈஸ்டர் ஸண்டே
21 செவ்வாய் சர்வ ஏகாதசி,
23 வியாழன் மாகா சிவராத்திரி,
27 திங்கள் அக்ஷயதிரிதியை

மே
4 திங்கள் அக்னி நக்ஷத்திர தோஷ ஆரம்பம்
5 செவ்வாய் மதுரை ஸ்ரீமீனாச்சி திருக்கல்யாணம்
8 வெள்ளி ஸ்ரீ கள்ளழகர் எதிர் சேவை,
9 சனி ஸ்ரீகள்ளழகர் வைகை எழுந்தருளல்,
20 புதன் ஸர்வ ஏகாதசி
28 வியாழன் அக்னி நக்ஷத்திர தோஷ நிவர்த்தி

ஜூன்
3 புதன் ஸர்வ ஏகாதசி
5 வெள்ளி வைகாசி விசாகம்
19 வெள்ளி ஸர்வ ஏகாதசி
21 ஞாயிறு மாத சிவராத்திரி

ஜூலை
3 வெள்ளி ஸர்வ ஸயன ஏகாதசி
18 சனி ஸர்வ ஏகாதசி
20 திங்கள் மாத சிவராத்திரி
25 சனி ஆடிப்பூரம்
26 ஞாயிறு கருட பஞ்சமி
31 வெள்ளி வரலஷ்மி விரதம்

ஆகஸ்ட்
1 சனி ஸர்வ ஏகாதசி
3 திங்கள் ஆடிப் பெருக்கு விழா
4 செவ்வாய் சங்கரன் கோவில் தபசு
5 புதன் ஆவணி ஆவிட்டம்
13 வியாழன் கோகுலாஷடமி
18 செவ்வாய் மாத சிவராத்திரி
22 சனி ரம்ஜான் முதல் தேதி
23 ஞாயிறு ஸ்ரீவிநாயக சதுர்த்தி
31 திங்கள் ஸர்வ பரிவர்த்தன ஏகாதசி

செப்டம்பர்
2 புதன் ஓணம் பண்டிகை
8 செவ்வாய் தேவமாதா பிறந்த நாள்
9 புதன் மஹா பரணி
15 செவ்வாய் ஸர்வ ஏகாதசி,
17 வியாழன் மாத சிவராத்திரி,
18 வெள்ளி மஹாளய அமாவாசை
19 சனி நவராத்திரி ஆரம்பம்
21 திங்கள் ரம்ஜான் குப்தா பண்டிகை
22 செவ்வாய் சதுர்த்தி விரதம்
27 ஞாயிறு சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை
28 திங்கள் விஜய தசமி
30 புதன் ஸர்வ ஏகாதசி

அக்டோபர்
14 புதன் ஸர்வ ஏகாதசி
16 வெள்ளி மாகா சிவராத்திரி
17 சனி தீபாவளிப் பண்டிகை
24 சனி ஸ்ரீகந்த சஷ்டி

நவம்பர்
15 ஞாயிறு மாத சிவராத்திரி
17 செவ்வாய் சபரிமலை ஸ்ரீஐய்ப்பன்விழா
28 சனி பக்ரீத் பண்டிகை

டிசம்பர்
1 செவ்வாய் திருக்கார்த்திகை தீபம்
8 செவ்வாய் தேவமாதா கருவுற்ற திருநாள்
12 சனி ஸர்வ ஏகாதசி
19 சனி ஹஜிரி வருடப் பிறப்பு
24 வியாழன் கிறிஸ்துமஸ் ஈவ்,
25 வெள்ளி கிறிஸ்து ஜெயந்தி
28 திங்கள் ஸர்வ வைகுண்ட ஏகாதசி,
28 திங்கள் மொஹரம்

தமிழ் நெவிக்கேஷன் நேயர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்!