Brampton ஐ சேர்ந்த நேயர் ‘U’ அவர்கள் இன்றுமுதல் கனடாவில் Rogers Cable லில் சேனல் 620ல் ஜெயா TV ஐ கண்டு களிக்கல்லாம் என்று -தொலைக்காட்சி   ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தியை கூறினார்.

அப்புறம் என்ன பலருக்கு இந்த ஆண்டு இது ஒரு இனிய செய்திதானே!

நேயர் ‘U’ அவர்களின் தகவலுக்கு நன்றிகள்!