ஞாயிறு, ஜனவரி 4th, 2009


தமிழில் எழுதுவதுக்கு மிக இலகுவன வழிகள் உள்ளன.

 உங்கள் தேவை சிறிது எனில் இங்கு செல்லவும் (Onlineல் எழுதுதல்)  இதில் ஆங்கிலத்தில் எழுத தானாகவே தமிழில் மாற்றப்படும். பின்னர் அதனை உங்கள் e-mailலிலோ, Wordல்லோ… Copy – Past பண்ணி மேற்கொண்டு உங்கள் தேவைக்கு ஏற்ப உபயோகிக்கல்லாம்.

இன்னும் ஒரு வழி,

உங்கள் தேவை மிக அதிகம் எனில் அதாவது கதைகள் கட்டுரைகளை வலைப்பதிவில் எழுதுபராக இருந்தால், நேரடியாகவே எழுதுவது என்பது இலகுவாக இருக்கும். அதற்கு கீழே காட்டிய இணைப்பின் மூலம் downloadசெய்து உங்கள் கணணியில் அதனை நிறுவியபின் – தேவைப்படும் போது Alt கீயையும் 2 கீயையும் ஒன்றாக அழுத்துவதன் மூலம் தழிலில் எழுதலாம். பின்பு Alt கீயையும் 1 கீயையும் ஒன்றாக அழுத்துவதன் மூலம் மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றல்லாம்.

குறிப்பு: இந்த program ஐ கணணியில் நிறுவும் போது உங்கள் கணணி start பண்ணும் போது தானாகவே ஆரம்பிக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள். அல்லது start > All programs> ….. வழியே சென்றுகூட ஆரம்பிக்கல்லாம்.

அப்புறம் என்ன இனி தமிழில் எழுதத்தெரியும். முடிந்தவரை தமிழை வளருங்கள்…!

இங்கு கிளிக் பண்ணி Download செய்க

 இன்றுவரை இந்த ராசி பலன்கள் என்பது உண்மையா அல்லது பொய்யா என்று ஆராய்ந்து கூறும் அளவிற்கு அறிவு வளரவில்லை.

அதேவேளை அப்படியே நம்பும் அளவிற்கும் பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லை.

பொதுவா இதில் இருப்பது உண்மையா? என்ற ஆராச்சியுடன் நின்றுவிடுகின்றது. சிலவேளைகளில் சில வரிகள் உண்மைபோலும், சில வரிகள் உளரல் போலும் இன்றுவரை தென்பட்டுக் கொண்டுதான் வருகின்றது.

நேயர்களே நீங்களும் ஒரு ஆராச்சி நிமித்தம் இந்த பகுதியை கையாளுங்கள். சில வசனங்களைக் கண்டு உச்சி குளிர்ந்தோ, உருக்குலைந்தோ போய் விடாதீர்கள்.

உங்கள் அனுபவங்களை தாராளமாக இங்கு பகிர்ந்துகொள்ளுங்கள்.