அமரர் குழந்தைவேல் கதிர்காமத்தம்பி அவர்களின் 31 நாள் நினைவாஞ்சலி

குழந்தைவேல் கதிர்காமத்தம்பி
குழந்தைவேல் கதிர்காமத்தம்பி
அன்பாலும் பண்பாலும் அனைவரையும் அரவணைத்து
அயராத உழைப்பால் எம்மை சீராக வளர்த்து
பாசத்துடனும் பரிவுடனும் எம்ம ஆளாக்கிய
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிகும்
அன்பு உள்ளங்கள்
மகன், மருமகள், பேரன்மார், பேத்திமார், பூட்டப்பிள்ளைகள்

முன்னர் பதியப்பட்ட அன்னாரின் மரண அறிவித்தலை இங்கு பார்வையிடலாம்