உங்கள் மனைவியை நீங்கள் நேசிக்கின்றீர்களா…?

  • ஹீ ஹீ… பின்ன நேசிக்காம….?

எவ்வளவு தூரம் நேசிக்கின்றீர்கள்…?

  • ஹி….ஹீ… இதென்ன கேள்வி? அவள்மீது எனக்கு பைத்தியம்
  • ஒரு சிறு துறும்பு அவள் மீது பட விடமாட்டேன்
  •  என் உயிரின் மேலாக நேசிக்கின்றேன்
  • அவளுக்கு ஒன்று என்றால் நான் துடிதுடித்துவிடுவேன்…

இப்படி மிகவும் ஆகா-ஓகோ என்று பாசம் வைக்கும் கணவன் மார்களை  மனைவிமார் விரும்பமாட்டாள்!!!

என்ன ஆச்சரியமா இருக்கா?

ஆம். இதுதான் உண்மையும் கூட….

சரி, கீழே உள்ள வீடியோவை பாருங்கள். பின்பு கொஞ்சம் ஆளமாக சிந்தித்துப் பாருங்கள். பார்த்தபின்பு நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்!