போர் நிறுத்தம் ஏற்பட ஆயுதங்களை கைவிட்டு சரணடையுமாறு தமிழக தலைவர்கள் வன்னிக்கு போய் தமிழீழ விடுதலைப் புலிகளிடம்தான் கோரிக்கை வைக்க வேண்டும் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த கிண்டலடித்துள்ளார்.

அதுதானே… தமிழ் இனத்தின் மகா தலைவர் என்று சொல்லிக்கொள்பவர் ஓடிப்போய் ஆஸ்பத்திரியில் ஒளிந்து கொண்டுவிட்டார். வேறு யாராவது இருக்கின்றீர்களா?

கோமாளிகளையும், தீக்கோழிகளையும் தவிர வேறு நிஜ தமிழ்மீது பற்றுள்ள தலைவர்கள் தயவுசெய்து இந்த நேரத்தில் இலங்கைத்தமிழனுக்கு உதவுங்கள். இது உயிரும், மானமும் சம்பத்தப்பட்ட விடயம்!