இந்த வீடியோ முன்பு சில தொலைக்காட்சி வெளிவந்தது. பலர் அதனை பார்கவில்லை என கேட்டுக்கொண்டதிற்கு இணங்க இங்கு பதிவேற்றப்படுகின்றது .

ராஜீவ் காந்தியை கொலைசெய்தது புலிகள் தான் என்று தமக்குள் ஒரு முடிவை எடுத்துவிட்டு இன்று புலிகளையும் இலங்கை தமிழர்களையும் வஞ்சிக்கும் படி நடந்துகொள்கின்றது இந்திய காங்கிரஸ் அரசு.

இங்கு பொதுவாக புலிகள் என்பது இந்தியாவைப் பொறுத்தமட்டில் – LTTEயும், LTTEயில் இருந்து விலகியவர்களும், LTTEயால் விலக்கப்படவர்களும், LTTEல் இருந்துகொண்டு தலைமைக்கு தெரியாமல் பணத்திற்காகவும், பதவிக்காகவும் செயல்படுபவர்கள் அனைவரும் அடங்கும்

ஏதோ ஒரு சக்தி புலிகளையே குற்றம் சாட்டுவதில் குறியாய் நின்றது ஏன்?

இது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின் ஒருவர், மேல் மட்டத்துடன் மிக முக்கியமான தொடர்புகளை கொண்டவர், ராஜீவ் கொலை வழக்குகளில் நேரடியாக பங்குபற்றியவர், வழக்கை விசாரித்தவர்களையே அதிரும்படி சில கருத்துக்களை கூறியவர்… இப்படிப்பட்ட ஒருவரின் மிக முக்கியமான பேட்டியை இங்கு பார்க்கலாம்.

பொறுமையாக அனைத்து விடயங்களையும் உன்னிப்பாய் பார்த்தபின் உங்கள் முடிவை கூறுங்கள்!

வீடியோ 1

வீடியோ 2

வீடியோ 3

வீடியோ 4

வீடியோ 5

வீடியோ 6

வீடியோ 7