காட்டூன்கள் பார்க்க கிண்டலாகவும், நகைச்சுவையாகவும் பெரும்பாலும் இருக்கும். ஆனால் அதைப் படைத்தவன் மட்டும் கடும் சினத்துடன் இருப்பான்.

சினத்தின் பிரசவமே சிரிப்பான காட்டுன்கள் என்பது ஆளமாக பார்க்கும் அனைவருக்கும் புரியும்!