Frank Valeriote, Guelph MP

 

இலங்கைத் தமிழர்களுக்காக, இலங்கைத் தமிழரின் பிரச்சனைகளை விபரிக்கும் முகமாக Guelph பாராளுமன்ற உறுப்பினரை university of guelph தமிழ் மாணவர்கள் இன்று சந்தித்தனர்.

அத்துடன் Guelphவாழ் தமிழ்மக்களூம் நாளை வெள்ளிக்கிழழை தமது பாராளுமன்ற உறுப்பினரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.