உலகின் ஆசான் நாடு அமெரிக்கா!

அப்படிப்பட்ட ஆசானிடம் தமிழ்மக்கள் தமது விடிவிற்காக இன்று வாசிங்டனில் உள்ள  வெள்ளை மாளிகைக்கு  கவன ஈர்ப்பு  போராட்டம்  செய்ய,  கனடாவில் இருந்து பெரும்திரளான மக்கள் சென்றுள்ளனர்.

அமெரிக்கா மனது வைத்தால்…

இலங்கைத்தமிழா, நாளை நீ சரித்திரம் படைப்பாய்…!

உன் நாட்டிற்காகவும், உன் மக்களுக்காகவும், உன் மொழிக்காகவும் நீ இன்று பல நூறு மைல்கள் கடந்து செல்லும் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்!

<

சுமார் 800km தூரத்தை கொண்ட பயணத்தை மக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் தமது பங்களிப்பை செய்துள்ளனர்.

தமிழனுக்கு ஒரு விடிவை வடிவமைக்க சென்ற சிற்பிகளே! வாழ்க உங்கள் பணி!!