அடடா தலையங்கத்தைப் பார்த்ததும் நான் தான் ஏதோ திட்டுகின்றேன் என்று நினைத்துவிட்டீர்களா?

இல்லை….

24 Feb அன்று ஜெயா தொலைக்காட்சியில ஜெயலலிதா அம்மையார் வாயில இருந்து உதிர்ந்த வார்த்தைகள்:

  • தமிழ்நாடு அரசு சிறீ லங்காவில தமிழர்கள் படுகொலைசெய்யப்படும்போது பார்த்துக்கொண்டு பேசாமல் இருக்கிறது.
  • சிறீ லங்காவில தமிழரை அழிக்க மகிந்த அரசுக்கு இந்திய மத்திய அரசு ஆயுத உதவி வழங்குவது பற்றி தமிழ்நாட்டு அரசு ஒன்றும் கேளாமல் ஆதரிச்சு வருகிறது.
  • தமிழக காவல்துறைக்கு தான் தெருவில இறங்கி போராடப்போவதாக சொல்லி அறிக்கைவிட்டு மிரட்டியுள்ள கலைஞர் கருணாநிதி போன்ற கையாளாகாத கேவலமான முதலமைச்சர்கள் இந்திய வரலாற்றில இல்லை.