‘சந்திலெ புகுந்து சிந்து பாடுதல்’ என்று கேள்விப் பட்டிருக்கின்றோம். அதே போல் ஒரு சம்பவம் சிங்கள மாணவர் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் நடைபெற்று உள்ளது.

 பெங்கலூரில் ஸ்ரீலங்காவின் சுதந்திரதின வைபவம் ‘துணைத்தூதுவர் கம்சா’ முன்னிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் திடீரென மேடையில் தோன்றி கலக்கிய தமிழன்!

Vodpod videos no longer available.