இன்று பாக்கிஸ்தானில்  லாகூர் கடாபி மைதானத்தில்  இடம்பெறவிருந்த பாகிஸ்தானுடனான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்வதற்காக விளையாட்டரங்கிற்குச் சென்றபோது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் 6 பேர் காயமடைந்துள்ளனர். 5 பாக்கிஸ்தான் பொலிஸார் இறந்துள்ளனர்.