sarogini

வல்வெட்டித்துறை காட்டுவளவைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி சோதிப்பிரமானந்தா அவர்கள் 09-03-2009 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து நாகபூசணி தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினவடிவேல் மனோன்மணி தம்பதிகளின் மருமகளும், இளைப்பாறிய சோதிப்பிரமானந்தர் அவர்களின் அன்புமனைவியும், திருநாவுக்கரசு(ராசு), புஸ்பலதா, இரத்தினவடிவேல்(கண்ணன்), சிவகுமார்(குமார்), உமாசங்கர் ஆகியோரின் பாசமிகுதாயாரும் ஆவார்.
அன்னார், சுசீலா, ஸ்ரீபார்வதி, ஜெயவாணி, கல்யாணி ஆகியோரின் மாமியாரும், காலஞ்சென்ற கமலாதேவி, சாந்தமணி(லண்டன்), கந்தசாமி(திருச்சி), பாலசுப்பிரமணியம்(கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரியும், பாலசுப்பிரமணியம் சீவரட்சகம், மெளனகுரு, வைத்தீஸ்வரன், நிர்மலகெளரி ஆகியோரின் மைத்துனியும், மயூரி, அஸ்வின், ஜனனி, திவ்யா, ஆகாஷ், சஜீனா, பிரவீனா, அகிலன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் கனடா ரொரண்டோவில் நடைபெற்றன.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலதிக தொடர்புகளுக்கு:

 

    

கணவன் – கனடா 001 9056409896
உமாசங்கர் – கனடா 001 4166184087
ராசு – கனடா 001 4163354049