வெள்ளி, மார்ச் 13th, 2009


Liberal MP Ruby Dhalla is trying to block DVD sales of a Bollywood-style movie she co-starred in before being elected to Parliament in 2004.

கனடாவில் Brampton MP Dr. Ruby Dhalla முன்னர் நடித்த சினிமா DVD ஒன்றை வெளிவிடாமல் தடுப்பதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளார்.

அந்த சினிமா DVD வெளிவரும் பட்சத்தில் அது அவரது அந்தஸ்த்தை குலைக்கும் என அவர் கருதுவதால் அதனை அவர் மும்முரமாக தடைசெய்ய முயல்கின்றார்.

தான் Kyon Kis Liye (Why? And for Whom?) என்னும் படத்தில் நடித்ததை ஒத்துக்கொண்டவர், தனது தலையை வேறு ஒருவரின் உடலுடன் ஒட்டி அப்படத்தின் போஸ்டர்களிலும், போட்டோக்களிலும் போட்டுவிட்டதாக குற்றம் சுமத்துகின்றார்.

இதேவேளை இவர் குற்றம் சாட்டும் அந்த போட்டோ நேற்று Toronto Sun என்னும் பிரபல நாளிதலின் முதல்பக்கத்தில் வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

Dhalla அவர்கள் 2003ல் Hamiltonல் தயாரித்த low-budget ஹிந்தி படம் ஒன்றில் நடித்ததாக ஒப்புக்கொண்டிருக்கின்றார்.அந்த படத்தின் பெயர் Kyon Kis Liye (Why? And for Whom?)

Ruby Dhalla, here in the 2003 movie Kyon Kis Liye (Why? And for Whom?) with co-star Charanjit "Chico" Sihra, claims this handout photo is doctored

  

 அவரின் இன்னும் ஒரு போஸ்ட்டர்.

MAXIMல் வந்த இன்னுமொரு படம்(இது அவரின் நிஜப்படம்!)

அட இதுக்குப்போய் வருந்தப்படுகிறீங்களா? இந்தப்படமே நாளை நீங்கள் கனடாவின் பிரதம மந்திரியாவதற்கு காரணமாகிவிடப் போகின்றது. 🙂

இன்று கூகிள் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது, Google Voice என்னும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

Google Voice

வளர்ந்து வரும் VOIP (Voice Over Internet Protocol)  தொழில்நுட்ப்பத்தில் Google அதிலும் தன் ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது.

Google Voiceல் நீங்கள் இனையத்தில் இருந்து கொண்டே சாதாரன தொலைபேசிகளுக்கு அழைக்கலாம் ஆனால் அதற்க்கு சிறு தொகை கட்ட வேண்டும்.

Google Voiceல் உங்களுக்கென தனியொரு அழைப்பு என் கொடுக்கப்படும். அதை வைத்துக் கொண்டு  (voice mail, call blocking, screening, voice mail transcripts, call conferencing, international calls) என பல வசதிகளை அனுபவிக்கலாம்.

தற்ப்பொழுது GrandCentral என்ற இனையத்தில் கணக்கு வைதிருப்போருக்கு மட்டும் இதை தருகிறார்கள்.

விரைவில் இந்த சேவை அனைத்து பயனாளறுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று Google கூறியுள்ளது.