இன்று கூகிள் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது, Google Voice என்னும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

Google Voice

வளர்ந்து வரும் VOIP (Voice Over Internet Protocol)  தொழில்நுட்ப்பத்தில் Google அதிலும் தன் ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது.

Google Voiceல் நீங்கள் இனையத்தில் இருந்து கொண்டே சாதாரன தொலைபேசிகளுக்கு அழைக்கலாம் ஆனால் அதற்க்கு சிறு தொகை கட்ட வேண்டும்.

Google Voiceல் உங்களுக்கென தனியொரு அழைப்பு என் கொடுக்கப்படும். அதை வைத்துக் கொண்டு  (voice mail, call blocking, screening, voice mail transcripts, call conferencing, international calls) என பல வசதிகளை அனுபவிக்கலாம்.

தற்ப்பொழுது GrandCentral என்ற இனையத்தில் கணக்கு வைதிருப்போருக்கு மட்டும் இதை தருகிறார்கள்.

விரைவில் இந்த சேவை அனைத்து பயனாளறுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று Google கூறியுள்ளது.

Advertisements