சனி, மார்ச் 14th, 2009


ஈழமும் இந்திய தமிழக அரசியல் வாதிகளும் என்னும் தலைப்பில் வந்த சில கருத்துப்படம். படங்களை வரைந்தவர்கள் பிரபல ஓவியர்கள் திரு.மருது மற்றும் தரு.முகிலன்.

நேற்று இட்ட பதிவில் Brampton MP நடித்த  DVD விடயம் இருந்தது. தனது தலையை வேறு ஒருவரின் உடலுடன் ஒட்டி அப்படத்தின் போஸ்டர்களிலும், போட்டோக்களிலும் போட்டுவிட்டதாக குற்றம் சுமத்தினார்.

ஆனால் அவருடன் நடித்தவர் அந்தப்படம் சம்பந்தப்பட்ட திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிரதி என்கின்றார்.

அது சம்பந்தமான மேலும் update செய்யப்பட்ட செய்தியினையும், அவர் நடித்த படத்தின் சில காட்சிகளையும் இங்கு காணலாம்

ஒரு வேடிக்கையான கணக்கு, நகைச்சுவையாகவும் இருக்கின்றது. 

50 ஐ 5ஆல் வகுத்தால் 14ஆம்! ……..  50 ÷ 5 = 14

அதெப்படி என்றா கேட்கின்றீர்கள்? 

Waterloo வைச்சேர்ந்த எம் நேயர் திரு.குணா அவர்கள் இந்த நகைச்சுவை வீடியோவை – நேயர்களின் மனப்பாரம் குறைந்து சற்று சிரிக்க அனுப்பியுள்ளார்.

நன்றி திரு. குணா அவர்களே