தெருமுனைகளில் 3D படம் வரைந்து இல்லாததை இருப்பது போல் படைக்கும் மிகத் திறமையான ஒரு ஓவியர் தான் இந்த Julian Beever என்பவர்.

பல ஓவியங்கள் நிஜமாவே சூழ்நிலையை தத்துரூபமாக கொண்டுவந்து விடுவதும் உண்டு.

பல ஓவியங்கள் ” ஐயய்யோ… இதென்ன வீதியில் படுகுளி” என்று பயந்தவர்கள் ஏராளம்!

இவரது பல ஓவியங்களை இங்கு காணலாம்