உலகத்தமிழர்கள் எல்லாம் மிக ஆர்ப்பாட்டமாக வீதிகளிலும், அரசு நிறுவனங்களின் முன்னாலும் ஆயிரக்கணக்கில் நின்று இலங்கைத் தமிழருக்காக போராட, கனடிய தமிழர் ஆறு பேர் சத்தம் போடாமல் Torontoவில் இருந்து Chicago விற்கு Oprah Winfrey யின் நிகழ்ச்சியில் பங்குபெற சத்தம்காட்டாமல் கால்நடையாக நடந்து கொண்டிருக்கின்றனார்.

Oprah Winfrey என்பவர் வட அமெரிக்காவில்  தொலைக்காட்சி  நிகழ்சி  நடதுபவர்களில்  மிகவும்  பிரபலமான ஒருவர். அதைவிட அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின்  வெற்றிக்கு மிகவும் பின் பலமாக நின்று உழைத்தவர். இப்படியான ஒருவரின்  நிகழ்ச்சியில்  பங்கு பற்றுவதன்  மூலம் அது  பல  மேல்  மட்டட்த்தினரின்  கனவத்தை இலங்கைத்தமிழர்  பால்  ஈர்க்கல்லாம். 

 Oprah Winfrey Showவில் பங்குபற்றும் முகமாக இலங்கைத் தமிழரின் போராட்டத்தை இன்னும் ஒரு வழியில் எடுத்துக் கொண்டிருக்கின்றனர் இந்த தமிழர்கள்!

கிட்டத்தட்ட 800km தூரத்தை High Wayக்களினால் செல்லலாம் என்றாலும், நாட்டின் சட்டத்திற்கு ஏற்ப அதில் நடக்கமுடியாத காரணத்தினால் மாற்று வீதிகளினால் நடந்து செல்கின்றனர்.

சுற்றுப்பாதையான இந்த வீதியின் மொத்த தூரம் சுமார் 1000km தூரத்தை கொண்டுள்ளது.

இம்மாதிரி மாற்று வழிகள் பல இடங்களில் வெறும் மண் வீதியாகவும், கரடு முறடான வீதியாகவும், சேறும் சகதியும் நிறைந்த வீதியாகவும் உள்ளது.

இதுசம்பந்தமாக CTV தொலைக்காட்சியில் வந்த செய்தி

மாணவர்களின் சில வீடியோ காட்சிகள்…

இது சம்பந்தமாக அவர்களின் வலைத்தளத்திற்குச் செல்ல இங்கு கிளிக் பண்ணவும்

நீங்களும் அவர்களுடன் சேர்ந்து நடக்க அமெரிக்காவின் எல்லையை கடந்துசெல்ல அதற்குரிய ஆவனங்களான Canadian passport , Canadian citizenship card , Drivers License or Health Card போன்றவற்றுடன் காலநிலைக்கு ஏற்ப உடைகளையும், குடிதண்ணீர், Energy bars(சாப்பாட்டை விட இதுதான் பயணங்களுக்கு ஏற்றது), மற்றும் சொந்தமான மருந்துகளுடன் வரலாம்.

அவர்களை தொடர்புகொள்ள:

Kannan (416) 258-7957 ,

Ramanan (647) 402-5673,

Kris (647) 449-4637