இலங்கைத் தமிழருக்காக 1000km தூரத்தை கால் நடையாக நடக்கும் அந்த அசாத்திய இளைஞர்கள் சற்று நேரத்திற்கு முன் (மதியம் அளவில்)அமெரிக்க எல்லையை தாண்டிவிட்டனர்!

 

அவர்களைப்பற்றி ஏற்கனவே இட்ட பதிவுகள்

உரம் மிக்க இளைஞர்களை ஊக்குவிக்க உங்கள் உதவி

1000km நடைப்பயணம்- ஆறு Toronto தமிழ் மாணவர் !