ஒட்டாவா தொடர் போராட்டம்.

ஸ்ரீலங்கா அரசின் கொடூர இனப்படுகொலையை உடன் நிறுத்தக் கோரியும், உடனடிப் போர் நிறுத்தம் வேண்டியும், ஸ்ரீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு, கனடிய அரசையையும், மாண்புமிகு பிரதமர் ஸ்டிபன் காப்பர் அவர்களையும் வற்புறுத்தி கனடியத் தமிழ் மாணவர் சமூகமும் கனடியத் தமிழர் சமூகம் இணைந்து முன்னெடுக்கும் ஒட்டாவாவில் அமைந்திருக்கும் கனடா நாடாளுமன்றம் முன்பாக பேரெழுச்சி நடைபெறவுள்ளது. Apr மாதம் 7ம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணிமுதல் மாலை 4 மணிவரை நாள்தோறும் தொடர் போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களும் இணைந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். நாள்தோறும் காலை 7 மணிக்கு

Scarborough – Kennedy & Lawrence (Everest Banquet Hall )

Mississauga – Dixie & Bloor (Thulasi Super Market)

Brampton – Kennedy & Steeles ( Golumbia Video)

Scarborough (Malvern Mall) Markham & Denison (Ideal Tiles & Carpet)

North York & Etobicoke – Jane & Finch ( Vimika Party Hall)

Scarborough – Middlefield & Finch ( G.T.A Square)

Scarborough – Kennedy & Finch ( Gasa Restaurant) ஆகிய இடங்களில் இருந்து பேரூந்துகள் புறப்படவுள்ளன. பேரூந்துகளில் பயணிக்க விரும்புகின்றவர்கள் கீழ்க்காணும் தொடர்பெண் வாயிலாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். சுயமாக வாகன வசதி கொண்டுவர்கள் அதனைப் பயன்படுத்துமாறும் வேண்டப்படுகின்றார்கள்.

பேரூந்துகள் புறப்படும் ஏனைய இடங்கள் பின்னர் அறியத் தரப்படும்.

பேரூந்துப் பதிவுகளுக்கு: 416 825 6020

ஏனைய தொடர்புகளுக்கு: 647 838 6925

Ottawa: 613-301-6570 or 613-822-3020

Montreal: 514-381-692

கவனயீர்ப்பு போராட்டம்
ஸ்ரீலங்கா அரசின் கொடுர இனப்படுகொலையை கண்டித்து Queens Park திடலில் தமிழ் மக்கள் ஒன்று கூடியுள்ளனர் இடைநிறுத்தாமல் தொடரவுள்ள இப்போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களும் பங்குபற்றுமாறு வேண்டப்படுகின்றனர்.

ஒட்டாவா பயணம்
எமது உறவுகளின் துயர் துடைக்க நாளை காலை ஒட்டாவா பாரளுமன்றத்திற்கு முன் நடைபெற இருக்கும் கவனஈர்ப்பு போராட்டத்தில் பங்குகொள்ள விரும்புவோர் காலப்பணி குழுவினரைத் தொடர்பு கொண்டும் பதிவுகளை மேற்கொள்ளலாம். காலப்பணி குழுவினரின் பேரூந்து பதிவுகள் Middlefield/ Finch சந்திப்பில் உள்ள GTA Squareல் Unit # 253ல் நடைபெறுகின்றன.
தொடர்புகளுக்கு: 416-899-0524

பேரூந்துப் பதிவுகளுக்கு: 416 825 6020
ஏனைய தொடர்புகளுக்கு: 647 838 6925
Ottawa: 613-301-6570 or 613-822-3020
Montreal: 514-381-692

Advertisements