2

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி இராமநாதபுரம் 466 யுனிற் 6 என்னும் முகவரியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து லஷ்மிகாந்தன் அவர்கள் 07.04.2009 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து, தங்கம்மா ஆகியோரின் அன்பு மகனும், திலகவதியாரின் அன்புக்கணவரும், தவமலர், ரஞ்சிதமலர், சிவமலர், மகேந்திரராஜா, சிறீதரன் ஆகியோரின் அன்புச்சகோதரரும், ராஜ்குமார் (சுவிற்சர்லாந்து), சுரேஸ்குமார்(கனடா), பவித்திரா(சுவிற்சர்லாந்து), நந்தகுமார், கவிதா, சுஜீதா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும் ஆவார்.

அன்னார், இந்திரன், விஜயராணி, நிலானி, தவக்குமார், மோகனா, ஆகியோரின் அன்பு மாமனாரும், சினேகா, சியான், விஷ்னு, ரஸ்மி, டர்ஸ்விகா, தபுஜன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரிகைகள் 09.04.2009 வியாழக்கிழமை அன்று வவுனியாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக தொடர்புகளுக்கு
 
ராஜ்குமார் – சுவிஸ் 0041 719400256
இந்திரன் – சுவிஸ் 0041 323382807
சுரேஸ் – கனடா 001 4167925979

Advertisements