தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய இடங்களில் உள்ள இந்த Google Street View என்னும் வசதி இனி Torontoவிற்கும் வர இருக்கின்றது.

இதை Google இன்னும் அறிவிக்காவிடினும், Toronto வீதிகளை படம்பிடித்துச் செல்லும் இந்த கார் மூலம் அறியக்கூடியதாக இருந்தது.

corner of Yonge Street and Eglington Avenue வில் இந்த படம் எடுக்கும் வாகனம்

இந்த Street Viewமூலம் லண்டன் Oxford Universityயின் ஒரு பகுதியை இங்கு காணலாம்(கிளிக் பண்ணி mouseஆல் படத்தை அழுத்திப்பிடித்து உறுட்டிப்பாருங்கள்)

 மேலும் இந்த Street viewவைப்பற்றி அறிய கீழுள்ளவீடியோ வைப்பாருங்கள்