imagesட்

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி ஆனந்தநகரை வதிவிடமாகவும் கொண்ட ஜெயவதனா ஜெயராம் அவர்கள் 20.04.2009 திங்கட்கிழமை அன்று அதிகாலை அகாலமரணமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாமுத்து மகாலிங்கம் (அண்ணாச்சி),  சந்திரநாயகி மகாலிங்கம் அவர்களின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற திரு/திருமதி துரைரெட்ணம் அவர்களின் அன்பு மருமகளும், ஜெயராம் அவர்களின் அன்பு மனைவியும், குமணனின் பாசமிகு தாயாரும் ஆவார். 

அன்னார், மணிவண்ணன், அம்பிகைவதனா, நிதிவண்ணன்(தங்கத்துரை), ஆகியோரின் பாசமிகு சகோதரியும், யமுனா, அருளானந்தன், குமுதினி ஆகியோரின் மச்சாளும், பகீரதன், சங்கீதன், கல்யாணி, ராகவி ஆகியோரின் சின்னமாமியும், கார்த்தீபன், நிஷாந்தினி, நந்தினி ஆகியோரின் சிறியதாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்
நிதிவண்ணன்

மணிவண்ணன் 0061 280659891
அம்பிகைவதனா 0061 297637584
நிதிவண்ணன் – லண்டன் 0044 2085693510
0044 7868487088