இந்தியன் திரைப்படத்தில் ஒரு இடத்தில் கமல்ஹாசன் சிங்கம் போல் மாறுவார். அப்போது அதனை அதிசயமாகப் பார்த்தோம். இதையெல்லாம் தூக்கி எறியும் அளவிற்கு இப்போது ஒரு வீடியோ வந்துள்ளது.

நான் என்னத்தைச் சொல்ல, நீங்களே பாருங்கள்!

(வீடியோவை அனுப்பிய ஷாமிளா-சுரேஸ் அவர்களுக்கு நன்றி)