விஜய் TV வில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்சியில் ஈழத் தமிழர் நிலைகுறித்து நடன நிகழ்ச்சி  ஒன்று  நடைபெற்றது.  அதில் பிரேம் கோபால் என்பவர்  தன்  குழுவினருடன்  நடனமாடிய  இந்த  நிகழ்ச்சியினை  பார்த்த   மக்கள்  அனைவரும்  கண்ணீர் வெள்ளத்தில்  மிதந்தனர்.

காங்கிரஸ்/கலைஞர் அரசின் கெடுபிடிகளுக்கு மத்தியில் இப்படி ஒரு நிகழ்ச்சியினை நடத்தியதற்கு பாராட்டியே ஆகவேண்டும். பிரேம் கோபாலுக்கு நன்றி தெரிவிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணிக்கு அழைக்கலாம்
+91 988 462 3356
இதோ இங்கு கிளிக் பண்ணி அந்த நிகழ்ச்சியின் வீடியோவைப் பாருங்கள்