தமிழ் உறவுகளே,

“தமிழ் ஈழம் என்னும் ஒரு நாடு வேண்டுமா” என்று ஒரு வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. இங்கு இடப்படும் வாக்குகள் உலகில் செல்வாக்கான, பிரபலமான தலைவர்களுக்கும், இன்ன பிற அமைப்புக்களுக்கும் அனுப்பிவைக்கப்படும்.

கீழே உள்ள linkஐ கிளிக் பண்ணி, உங்கள் வாக்குகளை இடவும். தயவுசெய்து உங்கள் நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்லவும்.

(இந்த தகவலை பரிமாறிக்கொண்ட ‘அமுதா லோகேஸ்’க்கு நன்றி)

http://www.judgeandjury.org/

Advertisements