முன்னர் 5ம் திகதி என ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வு தற்போது 4ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. உங்கள் அசெளகரிகத்திற்கு வருந்துகின்றோம்.

கருத்து வேறுபாடுகளை களைந்து, தமிழரின் ஒற்றுமையை காட்ட தமிழராய் பிறந்த, ஆதரவான அனைவரும் தவறாமல் சமூகம் தரவும்.

Event Date changed to July 4th Saturday @Queens Park
4:00 P.M. to 8:00 P.M.
Queens Park
Toronto, ON.

A event you don’t want to miss!!!