தனது குடும்பத்தாரை படம் பிடிக்கும் வேளையில் ஏதேச்சையாக ஒரு காட்சி ஒரு வீடியோவில் பதிவாகியிருக்கின்றது.

சும்மா கால் தடக்கினாலே அங்கு நோகுது  இங்கு நோகுது என்று புலம்பும் எம் மத்தியில் இப்படி ஒருவர் விழுந்து, எழுந்து  எந்த வலியும் இல்லாமல்…நீங்களே பாருங்கள்!