கடந்த சில வாரமாக மைக்கல் ஜாக்ஸன் பற்றி அனைத்து மீடியாக்களும் தூள் கிளப்பின. பத்தாததுக்கு இப்போ அவரின் ஆவி என்று வேறு ஒரு போலியாக தயாரித்த வீடியோவை காட்டி மக்களை குளப்பும் வேலையும் சிலரால் நடந்துகொண்டிருக்கின்றது.

மைக்கல் ஜாக்ஸனின் Neverland ல் உள்ள அவரது பங்களாவில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு பிரகாசமான Light ன் முன்னால் யார் நடந்தாலும் தோன்றும் நிழலை வைத்து இப்படி ஒரு கதையை ஜோடித்திருக்கின்றனர்.

நீங்களே அந்த வீடியோவைப் பாருங்கள்…

 

என்ன இன்னமும் இது போலி என்று நம்ப கஸ்டமாக இருக்கின்றதா?… இதோ இதேபோல் ஒரு ஆவி வீடியோ உங்களுக்காக எடுக்கப்பட்டது.