sivakama

தோற்றம் 11.10.1926                                   மறைவு 18.08.2009

வல்வையை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிவகாமலக்ஷ்மி சாந்தமூர்த்தி அவர்கள் 18.08.2009 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஆனந்தசாமி தேவகுஞ்சரம் தம்பதியினரின் அன்புமகளும், காலஞ்சென்ற சுப்ரமணியம் சாந்தமூர்த்தி(ஆசிரியர் சிதம்பராக்கல்லூரி) அவர்களின் அன்புமனைவியும், நளினி(லண்டன்), காலஞ்சென்ற ரமணி, பவானி(இந்தியா), காலஞ்சென்ற ஜெயமணி, மாலினி(லண்டன்), காலஞ்சென்ற குகமணி, திருமணி(ஹொலண்ட்), பாமினி(லண்டன்), சுபமணி(கனடா) ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.

அன்னார், காலஞ்சென்ற தியானவடிவேல், காலஞ்சென்ற நாராயணசாமி, தங்கக்குட்டி(டென்மார்க்), திருச்சிற்றம்பலம்(இந்தியா) ஆகியோரின் அன்புச்சகோதரியும், கந்தசாமி(ஜேர்மன்), காலஞ்சென்ற மனோகரன், செல்வமோகன்(லண்டன்), மாலினி(லண்டன்), அனுசுஜா(கனடா) ஆகியோரின் மாமியாரும், சஞ்ஜெயன்(லண்டன்), தாரிணி(லண்டன்), சாமினி(இலங்கை), தமயந்தி(இந்தியா), ஜனார்த்தனன்(இந்தியா), ஷாலினி(லண்டன்), மோனிகா(லண்டன்), சாரா(லண்டன்), அனாயினி(லண்டன்), லக்ஷன்(கனடா), நவீஸ்(கனடா), வைஸ்ணவி(கனடா), ஆகியோரின் பேத்தியும், கிருஷிகா(லண்டன்), சாருஜா(லண்டன்), பாரதி(இலங்கை), பாவேந்தன்(இலங்கை), சேதுசன்(லண்டன்), சாக்(லண்டன்) ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
 

மேலதிக தொடர்புகளுக்கு
 
மாலினி & சுபமணி – லண்டன் +44  2083332778