பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள்.

பயணத்தின் போது பஸ்ஸில் இடம் கொடுப்பது முதல் பர்ஸில் இருந்து பணம் கொடுப்பது வரை இந்த ஆண் வர்க்கத்தின் இரக்கம் இந்த அதிஸ்டக்கார பெண்கள் மீதுதான்!

இரக்கம் காட்டி வாழ்வில் நல்லது நடந்ததும் இருக்கின்றது.

வேலியில் போன ஓணானை பிடித்து வேட்டிக்குள் விட்ட கதையும் உண்டு.

 

அதுபோல் ஒரு கதைக்குரிய படம் தான் இங்கு உள்ளது. இந்தச் சித்திரப் படத்திற்கு காட்சிகளை சித்தரிக்க தேவை இல்லை என எண்ணுகின்றேன். எத்தனை தமிழ் படம் பார்த்து இருப்பீர்கள். நீங்களே ஒரு கதை-வசனம் போட்டு காட்சியை ஓட்டுங்களேன்!

Advertisements