நாகரிகத்தின் வளர்ச்சியில் நானா, நீயா உயர்ந்தவன் என்று ஆளாளுக்கு அடித்துக்கொள்வது வழக்கம். அதுவும் போட்டியான நாடுகளின் மக்களை ஒருவர் ஒருவரை கிண்டல் பண்ணுவது சொல்லி மாளாது.

ஒரு இந்தியரின் கையில் கிடைத்த பாக்கிஸ்தான் மாணவரின் அசட்டுத்தனமான வீடியோ காட்சியை கடைவிரித்துள்ளார்.

அப்படி என்ன செய்துவிட்டார் இந்த பாக்கிஸ்தான் மாணவர்..?

நீங்களே பாருங்கள்…!