வெள்ளை இன மக்கள் எம் தமிழ்ப் பாட்டுக்கு ஒரு Remix அதுவும் ஆங்கிலத்தில் பாடல் பாடியுள்ளார்கள்.
பிரபுதேவாவின் இந்த பாடல் காட்சியை ஒருதரம் பாருங்கள். அதன்பின் கீழே உள்ள ஆங்கில பாடலையும் பாருங்கள்.
எங்கள் தமிழ் பாடல்காட்சி மாதிரித்தான் அவர்களும் பாடி ஆடியுள்ளனர். ஆனால் ஏன் அவர்கள் ஆட எமக்கு சிரிப்பு வருகின்றது?
ஒருவேளை தமிழ்ப்பாட்டை அதே உருவ ஒற்றுமை இல்லாதவர்கள் பாடி ஆடும் போது அப்படி தோன்றுகின்றதா? அப்படியானால், தற்போது நம் தமிழ் இளைய சமுதாயம் பல ஆங்கிலப் பாடல்களை ஆடியும், பாடியும் வருகின்றனரே…!
அப்போ இதே கதிதானா அவர்களுக்கும்?