சனி, ஒக்ரோபர் 3rd, 2009


ZINK  -(Zero Ink) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மையற்ற நவீன தொழில் நுட்பத்துடன் அச்சியந்திரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சாதாரண Printerகளைப் போல் அடிக்கடி ink மாற்றவேண்டிய தேவையே இல்லை. Inkகே இல்லாத தொழில் நுட்பத்துடன் இயங்குகின்றது இந்த Printer.

இதன்மூலம் எம் புகைப்பட கருவிமூலம் படங்களை நேரடியாக Print போட்டுக் கொள்ளலாம்.

இதற்கென தனியாக வடிவமைக்கப்பட்ட கிறிஸ்டலுடன் சேர்ந்த அச்சுத்தாழ்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதன் விசேட அம்சம் என்னவென்றால் முக்கியமான அரிய புகைப்படங்களை பல காலத்துக்கு அழியாமல் வைத்திருக்க உதவும். கைக்கடக்கமானது எங்கும் இலகுவாக எடுத்துச்செல்லலாம்.

மேலும் விபரம் அறிய http://www.zink.com/

மகாத்மா காந்தியின் நினைவு நாளை ஒட்டி Google தனது logoவை மேலே உள்ளதுபோல் காந்திக்குப் பிடித்த கதர் துணியில் மையினால் எழுதி அமைந்துள்ளது.

இந்தியர்கள் அனைவரும் கூகிளிற்கு நன்றி செல்ல வேண்டும்!

Google Inc.
1600 Amphitheatre Parkway
Mountain View, CA 94043
Phone: +1 650-253-0000
Fax: +1 650-253-0001